tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

முகலாயப் பேரரசு, Mughal dynasty part 5

முகலாயர்கள் பேரரசு பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! முகலாயப் பேரரசு, Mughal dynasty part 5, for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET முகலாயப் பேரரசு, Mughal dynasty part 4, for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, NET

Go to quiz

question 1

அபுல் பாசல் கொலை செய்யப்பட்ட ஆண்டு எது?

  • Option 1: 1509
  • Option 2: 1599
  • Option 3: 1609
  • Option 4: 1699

answer

1599

question 2

மான் பாய் என்பவர் யாருடைய மகள் ஆவார்?

  • Option 1: ராஜா பகவன் தாஸ்
  • Option 2: ராஜா பீர்பால்
  • Option 3: ராஜா தோடர்மால்
  • Option 4: ராஜா பிஹரி மால்

answer

ராஜா பகவன் தாஸ்

question 3

சீக்கியர்களின் பத்தாவது குரு யார்?

  • Option 1: குரு அர்ஜுன் தேவ்
  • Option 2: குரு கோவிந்த் சிங்
  • Option 3: குருநானக்
  • Option 4: இரண்டாம் குருநானக்

answer

குரு கோவிந்த் சிங்

question 4

1597 ஆம் ஆண்டிற்குப் பிறகு மேவாரின் அரியணை ஏறியவர் யார்?

  • Option 1: ரஞ்சித் சிங்
  • Option 2: அமர்சிங்
  • Option 3: உத்தம் சிங்
  • Option 4: பகத்சிங்

answer

அமர்சிங்

question 5

ஜஹாங்கீர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த இங்கிலாந்து நாட்டு தூதுவர் யார்?

  • Option 1: வில்லியம் ஹாக்கின்ஸ்
  • Option 2: சர் தாமஸ் ரோ
  • Option 3: ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ்
  • Option 4: நிகோல போரோ

answer

வில்லியம் ஹாக்கின்ஸ்

question 6

ஷாஜகான் என்ற பட்டத்தைப் பெற்றவர் யார்?

  • Option 1: குஷ்ரு
  • Option 2: ஷாரியர்
  • Option 3: சலீம்
  • Option 4: நூர்தீன்

answer

குஷ்ரு

question 7

பாரசீக மன்னர் கியாஸ்ப்பின் மகள் யார்?

  • Option 1: நூர்ஜகான்
  • Option 2: குள்பதான்
  • Option 3: மெஹருன் நிஷா
  • Option 4: நூர் நிஷா

answer

மெஹருன் நிஷா

question 8

முகலாய பேரரசு இரண்டு ஆண்டுகளில் சாயும் என்று கூறியவர் யார்?

  • Option 1: குரு அர்ஜுன் தேவ்
  • Option 2: குரு கோவிந்த் சிங்
  • Option 3: ரத்தன் சிங்
  • Option 4: உத்தம் சிங்

answer

குரு அர்ஜுன் தேவ்

question 9

பார்விஸ் எந்த ஆண்டு இறந்தார்?

  • Option 1: 1626
  • Option 2: 1716
  • Option 3: 1676
  • Option 4: 1776

answer

1676

question 10

நூர்ஜகான் ஜண்டா என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

  • Option 1: மும்தாஜ்
  • Option 2: மெஹரும் நிஷா
  • Option 3: ரஷ்யா
  • Option 4: ரஹ்மத் நிஷா

answer

மெஹரும் நிஷா

9TH Geography lesson 2, அலகு 2 - நிலக்கோளம் II - புவிப் புறச்செயல்பாடுகள் என்ற பாடத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டிருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: அலகு 2 - நிலக்கோளம் II - புவிப் புறச்செயல்பாடுகள், 9TH Geography lesson 2 in Tamil
Would you like to read similar lesson? Please go to history lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}