tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

மாநில சட்டமன்றம் state legislature in Tamil part 1 for TNPSC, UPSC

Go to quiz

question 1

ஒரு மாநிலத்தில் சட்ட மேலவை தேவையா இல்லையா என்று முடிவு செய்வது யார்?

  • Option A: ஆளுநர்
  • Option B: முதலமைச்சர்
  • Option C: சட்டமன்ற கீழவை
  • Option D: குடியரசுத் தலைவர்

answer

சட்டமன்ற கீழவை

question 2

பின்வருவனவற்றில் சரியானது இல்லாதது எது?

  • Option A: நிதி மசோதா சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்
  • Option B: சட்டமன்றத்தில் முதலமைச்சர் பண மசோதாவை தாக்கல் செய்கிறார்
  • Option C: பண மசோதாவில் மாற்றங்கள் செய்யும் அதிகாரம் சட்ட மேலவைக்கு கிடையாது
  • Option D: நிதி மசோதாவை சட்ட மேலவையில் தாக்கல் செய்ய முடியாது

answer

சட்டமன்றத்தில் முதலமைச்சர் பண மசோதாவை தாக்கல் செய்கிறார்

question 3

சட்டமன்ற மேலவை தேர்தலில் பங்கு எடுத்துக் கொள்ளாதவர்கள் யார்?

  • Option A: பட்டதாரிகள்
  • Option B: நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்
  • Option C: மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள்
  • Option D: முனிசிபல் உறுப்பினர்கள்

answer

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள்

question 4

10வது அட்டவணையின் படி சட்டமன்ற உறுப்பினரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

  • Option A: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
  • Option B: சட்டமன்ற சபாநாயகர்
  • Option C: ஆளுநர்
  • Option D: முதலமைச்சர்

answer

சட்டமன்ற சபாநாயகர்

question 5

சட்டமன்ற சபாநாயகரின் சம்பளத்தை நிர்ணயிப்பது யார்?

  • Option A: முதலமைச்சர்
  • Option B: சட்டமன்றம்
  • Option C: முதலமைச்சர்
  • Option D: ஆளுநர்

answer

சட்டமன்றம்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 6

    தமிழ் நாட்டில் சட்ட மேலவை எந்த ஆண்டு நீக்கப்பட்டது?

    • Option A: 1969
    • Option B: 1986
    • Option C: 1976
    • Option D: 1991

    answer

    1986

    question 7

    ஒரு மாநிலத்தில் அதிகபட்சம் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கலாம்?

    • Option A: 250
    • Option B: 360
    • Option C: 500
    • Option D: 400

    answer

    500

    question 8

    சட்ட மேலவையில் எத்தனை பேர் ஆளுநரால் நியமிக்கப் படுபவர்கள்?

    • Option A: 12
    • Option B: மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
    • Option C: ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
    • Option D: 2

    answer

    ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள்

    question 9

    சட்டமன்றத்தின் பதவி காலம் என்ன?

    • Option A: 5 ஆண்டுகள்
    • Option B: 6 ஆண்டுகள்
    • Option C: 2 ஆண்டுகள்
    • Option D: 10 ஆண்டுகள்

    answer

    5 ஆண்டுகள்

    question 10

    சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு குறைந்தபட்ச வயது தகுதி என்ன?

    • Option A: 30
    • Option B: 25
    • Option C: 35
    • Option D: 18

    answer

    25

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}