tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

மாநில சட்டமன்றம் பகுதி-2, state legislature part 2 in Tamil for TNPSC, UPSC

Go to quiz

question 1

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

  • Option A: 1955
  • Option B: 1951
  • Option C: 1965
  • Option D: 1991

answer

1951

question 2

எந்தவித முன் அனுமதியும் இன்றி ஒரு சட்டமன்ற உறுப்பினர் எத்தனை நாட்களுக்கு மேல் சட்டமன்றத்திற்கு வருகை தராமல் இருந்தால் அவரது பதவி பறிபோகும்?

  • Option A: 15
  • Option B: 48
  • Option C: 60
  • Option D: 150

answer

60

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    10வது அட்டவணை எதைப் பற்றி கூறுகிறது?

    • Option A: கட்சித் தாவல் தடைச்சட்டம்
    • Option B: பழங்குடியினருக்கான சிறப்புரிமை
    • Option C: மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான அதிகார பங்கீடு
    • Option D: மாநில எல்லை வரையறை

    answer

    கட்சித் தாவல் தடைச்சட்டம்

    question 4

    சட்டமன்றத்தில் விதிமுறைகள் குழுவின் தலைவர் யார்?

    • Option A: சபாநாயகர்
    • Option B: முதலமைச்சர்
    • Option C: துணை சபாநாயகர்
    • Option D: துணை முதலமைச்சர்

    answer

    சபாநாயகர்

    question 5

    எந்தவித முன்னறிவிப்பும் இன்றி; சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வருவதன் மூலம் துணை சபாநாயகரை பதவியிலிருந்து நீக்க முடியுமா?

    • Option A: முடியும்
    • Option B: முடியாது
    • Option C: அவசர காலங்களில் மட்டும் முடியும்
    • Option D: நான்கு நாட்களுக்கு முன்பாக அவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்

    answer

    முடியாது

    question 6

    ஆண்டிற்கு குறைந்தபட்சம் எத்தனை சட்டமன்ற கூட்டத் தொடர்கள் நடைபெற வேண்டும்?

    • Option A: 1
    • Option B: 3
    • Option C: 5
    • Option D: 2

    answer

    2

    question 7

    சட்டமன்ற கூட்டத்தை நேரம் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது?

    • Option A: முதலமைச்சர்
    • Option B: ஆளுநர்
    • Option C: சபாநாயகர்
    • Option D: நிதி அமைச்சர்

    answer

    சபாநாயகர்

    question 8

    ஆளுநரின் veto அதிகாரம் குறித்து கூறுக?

    • Option A: சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அவர் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது பரிந்துரைக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்
    • Option B: அவர் விருப்பப்பட்டால் எந்த ஒரு சட்ட மன்ற உறுப்பினரையும் பதவி நீக்கம் செய்யலாம்
    • Option C: எந்த ஒரு சட்ட மன்ற உறுப்பினரையும் முதலமைச்சராக ஆட்சியமைக்க அழைக்கலாம்
    • Option D: எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத போது மாநிலத்தில் அவசர நிலையை கொண்டு வருவதற்கு பரிந்துரை செய்யலாம்

    answer

    சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தை அவர் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது பரிந்துரைக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்

    question 9

    எதுபோன்ற சூழ்நிலைகளில் சட்டமன்றத்தின் இரு அவைகளும் இணைந்து கூட்டு கூட்டம் நடத்தலாம்?

    • Option A: தேசிய அவசர நிலையின் போது
    • Option B: சட்டமன்ற மேலவையின் தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது
    • Option C: நிதி மசோதாவின் மீது எந்த ஒரு முடிவும் எட்ட முடியாத நிலையில்
    • Option D: எப்போதும் முடியாது

    answer

    எப்போதும் முடியாது

    question 10

    ஒரு சட்ட மேலவை உறுப்பினர் சட்டமன்றத்தில் அமைச்சராக பதவி ஏற்க முடியுமா?

    • Option A: ஆளுநர் விரும்பினால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்
    • Option B: எப்போதும் முடியாது
    • Option C: முடியும்
    • Option D: அவர் ஆளுநரால் நியமிக்கப்பட்ட வராக இருந்தால் மட்டும் முடியும்

    answer

    முடியும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}