tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

மராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் சென்ற பகுதிவரை, குப்தர்கள், சுல்தான்கள், முகலாயர்கள் தொடர்பான, முக்கிய கேள்வி, பதில்களை பார்த்தோம். இந்த பதிவில், மராத்தியர்கள் தொடர்பான முக்கிய கேள்வி பதில்களை பார்க்க உள்ளோம். TNPSC, UPSC, SSC, RRB, NET முதலிய போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, இந்த பயிற்சி கேள்விகள் மிக உபயோகமாக இருக்கும். தவறாமல் முழுமையாக படித்துவிட்டு, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்து, நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். மராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1, FOR TNPSC, UPSC, SSC, RRB, NET

Go to quiz

question 1

கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் மராட்டிய சமயப் பெரியோர்களில் ஒருவராக கருதப்படுபவர் யார்?

  • Option A: காளிதாசர்
  • Option B: வாமன் பண்டிதர்
  • Option C: முத் கலனி
  • Option D: குருதேவ்

answer

வாமன் பண்டிதர்

question 2

அப்சல்கானை சிவாஜி தனிமையில் சந்தித்த கோட்டை எது?

  • Option A: ரெய்கர் கோட்டை
  • Option B: புரந்தர் கோட்டை
  • Option C: பிரதாப்கர் கோட்டை
  • Option D: துவாரகா கோட்டை

answer

பிரதாப்கர் கோட்டை

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    சிவாஜிக்கு எதிராக படையெடுத்த அம்பர் நாட்டு அரசர் யார்?

    • Option A: ராஜா ஜெய்சிங்
    • Option B: ராஜா மான்சிங்
    • Option C: ராணா பிரதாப் சிங்
    • Option D: ராணா உதய் சிங்

    answer

    ராஜா ஜெய்சிங்

    question 4

    சிவாஜி தனது பகுதிகளை நான்கு பிரிவாகப் பிரித்தார். அவை எவ்வாறு அழைக்கப்பட்டன?

    • Option A: பிராந்த்
    • Option B: பர்கானா
    • Option C: சர்க்கார்
    • Option D: மண்டல்

    answer

    பிராந்த்

    question 5

    சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் நிதி அமைச்சர் யார்?

    • Option A: பேஷ்வா
    • Option B: அமாத்தியர்
    • Option C: நியாயாதிர்
    • Option D: சக்ச்சிவ்

    answer

    அமாத்தியர்

    question 6

    மராட்டியர்கள் காலத்தில் படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட ஜம் லாதார் என்பது என்ன?

    • Option A: இலக்கிய விருது
    • Option B: வெகுமதி
    • Option C: உயர்பதவி
    • Option D: ஓவிய விருது

    answer

    உயர்பதவி

    question 7

    சிவாஜியின் மறைவுக்கு பிறகு அரியணை ஏறியவர் யார்?

    • Option A: ராஜா ராவ்
    • Option B: இரண்டாம் சிவாஜி
    • Option C: பாஜிராவ்
    • Option D: ஷாம்போ ஜி

    answer

    இரண்டாம் சிவாஜி

    question 8

    மராத்திய அரசின் முதல் பேஷ்வா யார்?

    • Option A: ஷாகு
    • Option B: முதலாம் பாஜிராவ்
    • Option C: பாலாஜி விஸ்வநாத்
    • Option D: இரண்டாம் பாஜிராவ்

    answer

    பாலாஜி விஸ்வநாத்

    question 9

    மூன்றாம் பானிபட் போர் யார் காலத்தில் நடைபெற்றது?

    • Option A: சாம்பாஜி
    • Option B: பாலாஜி பாஜிராவ்
    • Option C: இரண்டாம் பாஜிராவ்
    • Option D: முதலாம் பாஜிராவ்

    answer

    பாலாஜி பாஜிராவ்

    question 10

    சதாசிவ ராவ் எந்த போருக்கு தளபதியாக இருந்தார்?

    • Option A: சால்செட் போர்
    • Option B: அகமதுநகர் போர்
    • Option C: பெசீன் போர்
    • Option D: மூன்றாம் பானிபட் போர்

    answer

    மூன்றாம் பானிபட் போர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to history lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}