
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் சென்ற பகுதிவரை, குப்தர்கள், சுல்தான்கள், முகலாயர்கள் தொடர்பான, முக்கிய கேள்வி, பதில்களை பார்த்தோம். இந்த பதிவில், மராத்தியர்கள் தொடர்பான முக்கிய கேள்வி பதில்களை பார்க்க உள்ளோம். TNPSC, UPSC, SSC, RRB, NET முதலிய போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு, இந்த பயிற்சி கேள்விகள் மிக உபயோகமாக இருக்கும். தவறாமல் முழுமையாக படித்துவிட்டு, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்து, நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். மராட்டியர்கள் பகுதி 1, maratha dynasty part 1, FOR TNPSC, UPSC, SSC, RRB, NET
கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் மராட்டிய சமயப் பெரியோர்களில் ஒருவராக கருதப்படுபவர் யார்?
�
அப்சல்கானை சிவாஜி தனிமையில் சந்தித்த கோட்டை எது?