tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

மதுரைக்காஞ்சி Madurai kaanji

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    மதுரைக் காஞ்சியின் ஆசிரியர் யார்?

    • Option A: அம்மூவனார்
    • Option B: மாங்குடி மருதனார்
    • Option C: ஓதலாந்தையார்
    • Option D: பேயனார்

    answer

    மாங்குடி மருதனார்

    question 2

    மதுரைக்காஞ்சி எத்தனை அடிகளை உடையது?

    • Option A: 500 அடிகள்
    • Option B: 782 அடிகள்
    • Option C: 812 அடிகள்
    • Option D: 652 அடிகள்

    answer

    782 அடிகள்

    question 3

    பத்துபாட்டு நூல்களிலேயே மதுரைக்காஞ்சி என்பது?

    • Option A: இரண்டாவது மிகப் பெரியது
    • Option B: மிக சிறியது
    • Option C: மூன்றாவது மிகப் பெரியது
    • Option D: மிகப் பெரியது

    answer

    மிகப் பெரியது

    question 4

    மதுரைக்காஞ்சி எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?

    • Option A: பெருகு வள மதுரைக் காஞ்சி என்று, சிறப்பிக்கப்படுகிறது.
    • Option B: காவேரி பெருக்கெடுக்கும் சோழ நாடு என்று, சிறப்பிக்கப்படுகிறது.
    • Option C: வைகை பெருக்கெடுக்கும் மதுரை என்று, சிறப்பிக்கப்படுகிறது.
    • Option D: சோறு உடைத்தார் சோழ நாடு என்று, சிறப்பிக்கப்படுகிறது.

    answer

    பெருகு வள மதுரைக் காஞ்சி என்று, சிறப்பிக்கப்படுகிறது.

    question 5

    மதுரைக் காஞ்சியின் துறை எது?

    • Option A: அறத்தொடு நிற்றல்
    • Option B: செலவு அழிந்தல்
    • Option C: நிலையாமை
    • Option D: கூதிர்ப்பாசறை

    answer

    நிலையாமை

    question 6

    மதுரைக் காஞ்சியின் வேறு பெயர்கள் யாவை?

    • Option A: கூடல் தமிழ், மதுரை பாட்டு
    • Option B: கூடல் தமிழ், நெல்லை பாட்டு
    • Option C: கூடல் தமிழ், கோவை பாட்டு
    • Option D: கூடல் தமிழ், காஞ்சி பாட்டு

    answer

    கூடல் தமிழ், காஞ்சி பாட்டு

    question 7

    மதுரைக்காஞ்சியின் பாட்டுடைத்தலைவன் யார்?

    • Option A: ஒய்மான் நாட்டு நல்லியக்கோடன்
    • Option B: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்
    • Option C: கரிகால் பெருவளத்தான்
    • Option D: தொண்டைமான் இளந்திரையன்

    answer

    தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

    question 8

    மதுரைக்காஞ்சி கூறும் போர் எது?

    • Option A: வெங்கி போர்
    • Option B: சாளுக்கிய போர்
    • Option C: புகார் போர்
    • Option D: தலையாலங்கானம் போர்

    answer

    தலையாலங்கானம் போர்

    question 9

    மதுரைக்காஞ்சி குறிப்பிடும் போரில் சேரர், சோழர், ஐம்பெரும் வேளிரையும் வென்றவர் யார்?

    • Option A: சேரல் இரும்பொறை
    • Option B: ஒய்மான் நாட்டு நல்லியக்கோடன்
    • Option C: நெடுஞ்செழியன்
    • Option D: கரிகால் பெருவளத்தான்

    answer

    நெடுஞ்செழியன்

    question 10

    மதுரைக்காஞ்சி, மதுரையை பற்றி எத்தனை அடிகளில் குறிப்பிடுகிறது?

    • Option A: 286 அடிகள்
    • Option B: 412 அடிகள்
    • Option C: 354 அடிகள்
    • Option D: 328 அடிகள்

    answer

    354 அடிகள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}