tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

சோகம் எனும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத் தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம். -- ஸ்டீலி

மக்களின் புரட்சி 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - அலகு 4 பகுதி 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: 1857ஆம் ஆண்டு பிளாசிப் போருக்குப் பின் நாட்டின் அரசியல் சமூக. பொருளாதார நிலையைப் பாதிக்கும் வகையில் ஆங்கிலேயரால் நாட்டின் பல பகுதிகளில் அரசியல் மற்றும் பொரளாதார ஆதிக்கம் ஏற்படுத்தப்பட்டது. இது பல திறன்மிக்க நிலக்கிழார்கள் மற்றும் தலைவர்களிடையே அதிகார வேறுபாட்டிற்கு வழிகோலியது. இயற்கையாகவே அவர்களுள் பலர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டனர். ஆங்கிலேயர்கள் பாளையக்காரர்களிடமிருந்து வருடாந்திர கப்பம் வசூலிக்கும் உரிமை பெற்றிருந்ததாகக் கருதப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முதல் எதிர்ப்பு பூலித்தேவரால் ஏற்பட்டது. அவருக்குப்பின் மற்ற பாளையக்காரர்களான வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரும் ஆங்கிலேயருக்கெதிரான எதிர்ப்பினைத் தெரிவித்தனர். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science அலகு 4 - மக்களின் புரட்சி பகுதி 1 for tnpsc, trb, tet, net

Go to quiz

question 1

பாளையக்காரர் முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

  • Option A: 1519
  • Option B: 1520
  • Option C: 1529
  • Option D: 1530

answer

1529

question 2

பின்வரும் தமிழ்நாட்டு பாளையக்காரர்களுள் ஆங்கில ஆட்சியை எதிர்தததில் முன்னோடியானவர்

  • Option A: பூலித்தேவன்
  • Option B: யூசுப்கான்
  • Option C: கட்டபொம்மன்
  • Option D: மருது சகோதரர்கள்

answer

பூலித்தேவன்

question 3

காலின் ஜாக்சன் எந்தப் பகுதியின் ஆட்சியாளர்?

  • Option A: மதுரை
  • Option B: திருநெல்வேலி
  • Option C: இராமநாதபுரம்
  • Option D: தூத்துக்குடி

answer

இராமநாதபுரம்

question 4

வீரபாண்டிய கட்டபொம்மன் கீழ்க்கண்ட எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

  • Option A: பாஞ்சாலங்குறிச்சி
  • Option B: சிவகங்கை
  • Option C: திருப்பத்தூர்
  • Option D: கயத்தாறு

answer

கயத்தாறு

question 5

வேலு நாச்சியார் எப்பகுதியின் ராணிஆவார்?

  • Option A: நாகலாபுரம்
  • Option B: சிவகிரி
  • Option C: சிவகங்கை
  • Option D: விருப்பாச்சி

answer

சிவகங்கை

question 6

திருச்சிராப்பள்ளி பிரகடனம் யாரால் வெளியிடப்பட்டது?

  • Option A: மருது பாண்டியர்கள்
  • Option B: கிருஷ்ணப்ப நாயக்கர்
  • Option C: வேலு நாச்சியார்
  • Option D: தீரன் சின்னமலை

answer

மருது பாண்டியர்கள்

question 7

கீழ்க்கண்டவைகளுள் தீரன் சின்னமலையோடு தொடர்புடைய பகுதி எது?

  • Option A: திண்டுக்கல்
  • Option B: நாகலாபுரம்
  • Option C: புதுக்கோட்டை
  • Option D: ஓடாநிலை

answer

ஓடாநிலை

question 8

ராணி லட்சுமிபாய் எப்பகுதியில் ஏற்பட்ட புரட்சியை வழிநடத்தினார்?

  • Option A: மத்திய இந்தியா
  • Option B: டெல்லி
  • Option C: கான்பூர்
  • Option D: பரெய்லி

answer

மத்திய இந்தியா

question 9

கிழக்குப்பகுதி பாளையங்கள் ....................... கட்டுபாட்டின் கீழ் இருந்தது.

  • Option A: பூலிதேவன்
  • Option B: ஒண்டிவீரன்
  • Option C: வீரபாண்டிய கட்டபொம்மன்
  • Option D: கிருஷ்ணப்ப நாயக்கர்

answer

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 10

    விஸ்வநாத நாயக்கர் அவரது அமைச்சர் ................உடன் கலந்தாலோசித்து பாளையக்கார முறையை ஏற்படுத்தினார்.

    • Option A: ஒண்டிவீரன்
    • Option B: அரிய நாதன்
    • Option C: கிருஷ்ணப்ப நாயக்கர்
    • Option D: தீரன் சின்னமலை

    answer

    அரிய நாதன்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}