tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

பொருளாதாரம் அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள், 8th social science part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். அறிமுகம்: பணம் ஒரு கண்கவர் பொருள் மட்டுமல்லாமல், ஆர்வத்தை தூண்டக்கூடியதாகும். இது மாணவர்களுக்கு பிடித்தமான முக்கிய கூறு. பணத்தின் வரலாறு மற்றும் பணத்தை பல்வேறு காலங்களில் எவ்வாறு வெவ்வேறு வகைகளாகப் பயன்படுத்தப்பட்ட முறை ஒரு சுவாரஸ்யமான கதை. நவீன வடிவங்களில் பணம், வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பணம் ஒரு அடிப்படை கண்டுபிடிப்பு. அன்றாடபரிவர்த்தனைகளுக்கு இது எளிதானது. மதிப்பு மிக்கபண்டங்கள் மற்றும் பணிகளைமதிப்பிடவும், செல்வத்தை சேமித்து வைத்து எதிர்காலவாணிபத்திற்கும் வழிவகுக்கிறது. பொது ஏற்புத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும் போது அதற்கான செலுத்தும் தொகையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய எதனையும் பணம் என்று கூறலாம் - இராபர்ட்சன். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். 8th social science, பொருளாதாரம் அலகு 1 - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள், பகுதி 1, for tnpsc, trb, tet, net, set

Go to quiz

question 1

உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?

 • Option A: தங்கம்
 • Option B: வெள்ளி
 • Option C: வெண்கலம்
 • Option D: மேற்கூறிய அனைத்தும்

answer

மேற்கூறிய அனைத்தும்

question 2

இந்திய ரூபாய் குறியீட்டினை வடிவமைத்தவர் யார்?

 • Option A: உதயகுமார்
 • Option B: அமர்த்தியாசென்
 • Option C: அபிஜித்பானர்ஜி
 • Option D: இவற்றில்எவரும் இல்லை

answer

உதயகுமார்

question 3

பணத்தின் மதிப்பு

 • Option A: அக பணமதிப்பு
 • Option B: புறபண மதிப்பு
 • Option C: இரண்டும்
 • Option D: எதுவுமில்லை

answer

இரண்டும்

question 4

வங்கி பணம் என்பது எது ?

 • Option A: காசோலை
 • Option B: வரைவு
 • Option C: கடன் மற்றும் பற்று அட்டைகள்
 • Option D: மேற்கூறிய அனைத்தும்

answer

காசோலை

question 5

தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் . முதலீட்டுக் கருவி போன்றவைகள்

 • Option A: பங்கு வர்த்தகம்
 • Option B: பத்திரங்கள்
 • Option C: பரஸ்பர நிதி 
 • Option D: வரி செலுத்துவது

answer

வரி செலுத்துவது

question 6

பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்

 • Option A: வரி ஏய்ப்பவர்கள்
 • Option B: பதுக்குபவர்கள்
 • Option C: கடத்தல்காரர்கள்
 • Option D: மேற்கண்ட அனைத்தும்

answer

மேற்கண்ட அனைத்தும்

question 7

நிகழ்நிலை வங்கியை_________ என்று அழைக்கலாம்.

 • Option A: தேசிய மின்னணு வங்கி
 • Option B: நவீன வங்கி
 • Option C: இணைய வங்கி
 • Option D: புதுமை வங்கி

answer

இணைய வங்கி

question 8

மின்னணு வங்கியை_________ என்றும் அழைக்கலாம்.

 • Option A: தேசிய மின்னணு வங்கி
 • Option B: நவீன வங்கி
 • Option C: புதுமை வங்கி
 • Option D: மின்னணு வங்கி

answer

தேசிய மின்னணு வங்கி

question 9

கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் _________ பணமாகும்.

 • Option A: அட்டை பணம்
 • Option B: மின்னணு பணம்
 • Option C: நெகிழி பணம்
 • Option D: உடனடி பணம்

answer

நெகிழி பணம்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 10

  இந்திய ரிசர்வ்வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு _________

  • Option A: 1945
  • Option B: 1944
  • Option C: 1934
  • Option D: 1935

  answer

  1935

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to School books lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}