tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். -- கண்ண தாசன்

பொருளாதார திட்டமிடல், Economic planning in Tamil, PART 1

Go to quiz

question 1

பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார திட்ட வரையறை யாருடையது?

  • Option A: H E நிக்கின்சன்
  • Option B: ஹென்றி
  • Option C: அமர்த்தியா சென்
  • Option D: வால்டர்

answer

H E நிக்கின்சன்

question 2

H E நிக்கின்சன் என்பவரின் கூற்றுப்படி பொருளாதார திட்டமிடல் என்பது என்ன?

  • Option A: முக்கிய பொருளாதார முடிவுகள் எடுப்பது
  • Option B: நாட்டின் உற்பத்தி பொருட்களின் அளவு & விலை தீர்மானிப்பது
  • Option C: உற்பத்தி பொருட்களை யாருக்கு ஒதுக்குவது
  • Option D: அனைத்தும்

answer

அனைத்தும்

question 3

இந்திய தேசிய காங்கிரசு பொருளாதார திட்டமிடலுக்கான வரையறையை வெளியிட்ட ஆண்டு

  • Option A: 1949
  • Option B: 1939
  • Option C: 1938
  • Option D: 1952

answer

1949

question 4

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டமிடுவது

  • Option A: விரிவான திட்டமிடல்
  • Option B: குறுகிய கால திட்டமிடல்
  • Option C: ஓராண்டு திட்டமிடல்
  • Option D: ஐந்தாண்டு திட்டமிடல்

answer

விரிவான திட்டமிடல்

question 5

பகுதி திட்டமிடல் என்பது என்ன?

  • Option A: குறிப்பிட்ட சில துறைகளில் வளர்ச்சிக்கான திட்டமிடல்
  • Option B: தொழில் துறை வளர்ச்சிக்காக திட்டமிடல்
  • Option C: குறுகிய கால திட்டமிடல்
  • Option D: அனைத்தும்

answer

குறிப்பிட்ட சில துறைகளில் வளர்ச்சிக்கான திட்டமிடல்

question 6

Damodar vally corporations இந்தியாவில் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

  • Option A: 1941
  • Option B: 1948
  • Option C: 1951
  • Option D: 1958

answer

1948

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    சோவியத் ஒன்றியத்தில் மத்திய திட்ட கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

    • Option A: ஜோசப் ஸ்டாலின்
    • Option B: ஜார்ஜ் மெலன்
    • Option C: யூரி ஆண்ட்ரூஸ்
    • Option D: ஸ்டீபன்

    answer

    ஜோசப் ஸ்டாலின்

    question 8

    Imperative planning எத்தகைய அரசாங்க முறையில் கடைபிடிக்க படுகிறது

    • Option A: சோசலிச அரசுகள்
    • Option B: மக்களாட்சி
    • Option C: சந்தை பொருளாதாரம்
    • Option D: அனைத்தும்

    answer

    சோசலிச அரசுகள்

    question 9

    பொருளாதார பெரும்மந்தம் ஏற்பட காரணம்

    • Option A: இரண்டாம் உலகப் போர்
    • Option B: பாரிஸ் உடன்படிக்கை
    • Option C: ஜெர்மன் வீழ்ச்சி
    • Option D: நாடுகளின் சுதந்திரம்

    answer

    இரண்டாம் உலகப் போர்

    question 10

    சீனா பொருளாதார திட்டமிடலை கடைபிடிக்க தொடங்கிய ஆண்டு

    • Option A: 1940
    • Option B: 1948
    • Option C: 1065
    • Option D: 1098

    answer

    1948

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to Economy lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}