tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பொருளாதார திட்டமிடல், Economic planning in Tamil, PART 1

Economic planning, பொருளாதார திட்டமிடல் பகுதியிலிருந்து, இன்றைக்கான கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள், இதில் நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Go to quiz

question 1

பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார திட்ட வரையறை யாருடையது?

  • Option 1: H E நிக்கின்சன்
  • Option 2: ஹென்றி
  • Option 3: அமர்த்தியா சென்
  • Option 4: வால்டர்

answer

H E நிக்கின்சன்

question 2

H E நிக்கின்சன் என்பவரின் கூற்றுப்படி பொருளாதார திட்டமிடல் என்பது என்ன?

  • Option 1: முக்கிய பொருளாதார முடிவுகள் எடுப்பது
  • Option 2: நாட்டின் உற்பத்தி பொருட்களின் அளவு & விலை தீர்மானிப்பது
  • Option 3: உற்பத்தி பொருட்களை யாருக்கு ஒதுக்குவது
  • Option 4: அனைத்தும்

answer

அனைத்தும்

question 3

இந்திய தேசிய காங்கிரசு பொருளாதார திட்டமிடலுக்கான வரையறையை வெளியிட்ட ஆண்டு

  • Option 1: 1949
  • Option 2: 1939
  • Option 3: 1938
  • Option 4: 1952

answer

1949

question 4

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டமிடுவது

  • Option 1: விரிவான திட்டமிடல்
  • Option 2: குறுகிய கால திட்டமிடல்
  • Option 3: ஓராண்டு திட்டமிடல்
  • Option 4: ஐந்தாண்டு திட்டமிடல்

answer

விரிவான திட்டமிடல்

question 5

பகுதி திட்டமிடல் என்பது என்ன?

  • Option 1: குறிப்பிட்ட சில துறைகளில் வளர்ச்சிக்கான திட்டமிடல்
  • Option 2: தொழில் துறை வளர்ச்சிக்காக திட்டமிடல்
  • Option 3: குறுகிய கால திட்டமிடல்
  • Option 4: அனைத்தும்

answer

குறிப்பிட்ட சில துறைகளில் வளர்ச்சிக்கான திட்டமிடல்

question 6

Damodar vally corporations இந்தியாவில் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?

  • Option 1: 1941
  • Option 2: 1948
  • Option 3: 1951
  • Option 4: 1958

answer

1948

question 7

சோவியத் ஒன்றியத்தில் மத்திய திட்ட கொள்கையை அறிமுகப்படுத்தியவர்

  • Option 1: ஜோசப் ஸ்டாலின்
  • Option 2: ஜார்ஜ் மெலன்
  • Option 3: யூரி ஆண்ட்ரூஸ்
  • Option 4: ஸ்டீபன்

answer

ஜோசப் ஸ்டாலின்

question 8

Imperative planning எத்தகைய அரசாங்க முறையில் கடைபிடிக்க படுகிறது

  • Option 1: சோசலிச அரசுகள்
  • Option 2: மக்களாட்சி
  • Option 3: சந்தை பொருளாதாரம்
  • Option 4: அனைத்தும்

answer

சோசலிச அரசுகள்

question 9

பொருளாதார பெரும்மந்தம் ஏற்பட காரணம்

  • Option 1: இரண்டாம் உலகப் போர்
  • Option 2: பாரிஸ் உடன்படிக்கை
  • Option 3: ஜெர்மன் வீழ்ச்சி
  • Option 4: நாடுகளின் சுதந்திரம்

answer

இரண்டாம் உலகப் போர்

question 10

சீனா பொருளாதார திட்டமிடலை கடைபிடிக்க தொடங்கிய ஆண்டு

  • Option 1: 1940
  • Option 2: 1948
  • Option 3: 1065
  • Option 4: 1098

answer

1948

சங்க இலக்கியப் புலவர்கள் பகுதியிலிருந்து, பரணர் பற்றிய 10 கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்!
Next: சங்க இலக்கியப் புலவர்கள், பரணர் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to Economy lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}