tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பாராளுமன்றம் பகுதி 1 parliament part 1

பாராளுமன்றம் என்பது இந்தியாவில் அதிக அதிகாரம் படைத்த அமைப்பாகும். இது மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளை கொண்டுள்ளது. மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மக்களவை உறுப்பினர்களாகவும் ஒற்றை மாற்று வாக்கு முறை மற்றும் நியமிக்கப்படுபவர்கள் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். ஏறத்தாள அனைத்து போட்டித் தேர்வுகளிலும் அரசியல் அறிவியலில் இருந்து வினாக்கள் கண்டிப்பாக கேட்கப்படும். அதில் பாராளுமன்றம் தொடர்பாக கேள்விகள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த பாடத்தில் பாராளுமன்றத்தின் பணிகள் மற்றும் அதிகாரங்கள் குறித்து பார்க்கவிருக்கிறோம்.

Go to quiz

question 1

மாநிலங்களவையின் உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?

  • Option 1: நாடாளுமன்ற உறுப்பினர்களால்
  • Option 2: அனைவரும் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
  • Option 3: பொதுத் தேர்தலின் போது மக்களால்
  • Option 4: மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்
  • Answer: மாநில சட்டமன்ற உறுப்பினர்களால்

answer

question 2

மக்களவையில் எத்தனை உறுப்பினர்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்?

  • Option 1: 13 தற்போது 15
  • Option 2: 20, தற்போது 13
  • Option 3: 10 தற்போது 20
  • Option 4: 25 தற்போது 17
  • Answer: 20, தற்போது 13

answer

2

question 3

வாக்களிக்கும் வயது 21-லிருந்து 18 ஆக எந்த சட்டத்திருத்தத்தின்படி மற்றும் எந்த ஆண்டு குறைக்கப்பட்டது?

  • Option 1: 1988 61 ஆவது சட்ட திருத்தம்
  • Option 2: 1991 73-வது சட்டத் திருத்தம்
  • Option 3: 1978 44 வது சட்ட திருத்தம்
  • Option 4: 1984 65 வது சட்ட திருத்தம்
  • Answer: 1988 61 ஆவது சட்ட திருத்தம்

answer

1

question 4

மக்களவை உறுப்பினராவதற்கு குறைந்த பச்ச வயதுவரம்பு என்ன?

  • Option 1: 30
  • Option 2: 35
  • Option 3: 25
  • Option 4: 18
  • Answer: 25

answer

2

question 5

மக்களவை சபாநாயகரின் அதிகாரங்கள் எவையேனும் குறிப்பிடுக?

  • Option 1: அவையில் இருந்து ஒரு உறுப்பினரை நீக்கி வைக்க முடியும்
  • Option 2: குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்து மக்களவையை கலைக்க முடியும்
  • Option 3: பண மசோதாவை தாக்கல் செய்வார்
  • Option 4: குறிப்பிடப்பட்டுள்ள எதுவுமில்லை
  • Answer: அவையில் இருந்து ஒரு உறுப்பினரை நீக்கி வைக்க முடியும்

answer

question 6

கோரம் என்றால் என்ன?

  • Option 1: அவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
  • Option 2: அவையில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
  • Option 3: அவையில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள்
  • Option 4: அவையில் பாதி உறுப்பினர்கள்
  • Answer: அவையில் பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள்

answer

question 7

சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவிகள் எந்த ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன?

  • Option 1: 1949
  • Option 2: 1951
  • Option 3: 1947
  • Option 4: 1952
  • Answer: 1947

answer

1

question 8

ஒரு குறிப்பிட்ட மசோதா நிதி மசோதாவா இல்லையா என முடிவு செய்யும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

  • Option 1: சபாநாயகர்
  • Option 2: குடியரசுத் தலைவர்
  • Option 3: முதலமைச்சர்
  • Option 4: பிரதமர்
  • Answer: சபாநாயகர்

answer

question 9

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கவேண்டும் என்றால் எத்தனை இடங்களை ஒரு கட்சி பெற்றிருக்கவேண்டும்?

  • Option 1: மூன்றில் ஒரு பங்கு இடத்தை பெற்று இருக்க வேண்டும்
  • Option 2: ஐந்தில் இரண்டு பங்கு இடத்தை பெற்றிருக்க வேண்டும்
  • Option 3: பத்தில் ஒரு பங்கு இடத்தை பெற்று இருக்க வேண்டும்
  • Option 4: ஆறில் ஒரு பங்கு இடத்தை பெற்று இருக்க வேண்டும்
  • Answer: பத்தில் ஒரு பங்கு இடத்தை பெற்று இருக்க வேண்டும்

answer

question 10

குளிர்கால கூட்டத்தொடர் எந்த மாதங்களில் நடைபெறும்?

  • Option 1: ஜூலை மற்றும் ஆகஸ்ட்
  • Option 2: பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல்
  • Option 3: அக்டோபர் மற்றும் நவம்பர்
  • Option 4: நவம்பர் மற்றும் டிசம்பர்
  • Answer: நவம்பர் மற்றும் டிசம்பர்

answer

national income நாட்டு வருமானத்தில் இருந்து tnpsc, upsc, ssc, rrb முதலிய தேர்வுகளில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: national income நாட்டு வருமானம் for tnpsc, upsc
Would you like to read similar lesson? Please go to polity lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}