tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். -- கண்ண தாசன்

பரிபாடல் பகுதி-2 Paripaadal part 2

Go to quiz

question 1

பரிபாடல் மதுரையின் அமைப்பை எந்த மலரோடு ஒப்பிடுகிறது?

  • Option A: செவ்வந்தி
  • Option B: செங்காந்த மலர்
  • Option C: தாமரை
  • Option D: தாழை

answer

தாமரை

question 2

பரிபாடல் குறிப்பிடும் " நெய்தல், ஆம்பல், குவளை, சங்கம் " முதலியன யாவை?

  • Option A: சிறப்பு மலர்கள்
  • Option B: நான்கு திணைகள்
  • Option C: பெர் எண்கள்
  • Option D: சிறிய எண்கள்

answer

பெர் எண்கள்

question 3

பரிபாடல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • Option A: பொருட்கலவை நூல்
  • Option B: சமுதாய பாட்டு
  • Option C: பக்தி பாட்டு
  • Option D: பெருமாள் ஆற்றுப்படை

answer

பொருட்கலவை நூல்

question 4

பரிபாடலில் காணப்படும் பெண் தெய்வம் எது?

  • Option A: கொற்றவை
  • Option B: செல்லியம்மன்
  • Option C: காடுகிழாள்
  • Option D: காளி

answer

காடுகிழாள்

question 5

பரி பாடலை முதன் முதலில் பதிப்பித்தவர் யார்?

  • Option A: வே ராமகிருஷ்ண அய்யர் 1915
  • Option B: டாக்டர் உ வே சாமிநாத ஐயர் 1918
  • Option C: கல்யாணசுந்தரனார் 1912
  • Option D: மறைமலை அடிகள்

answer

டாக்டர் உ வே சாமிநாத ஐயர் 1918

question 6

பரிபாடலுக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் யார்?

  • Option A: நப்பூதனார்
  • Option B: நல்லூர் நத்தத்தனார்
  • Option C: முடத்தாமக்கண்ணியார்
  • Option D: பரிமேல் அழகர்

answer

பரிமேல் அழகர்

question 7

அவ்வை சு துரைசாமி பிள்ளை , தொ சோமசுந்தரனார் இருவரும் பரிபாடலுக்கு ஆற்றிய பங்கு யாது?

  • Option A: பரிபாடலை சமீபத்தில் தொகுப்பித்தவர்கள்
  • Option B: பரிபாடலுக்கு சமீபத்தில் உரை எழுதியவர்கள்
  • Option C: பரிபாடலை சமீபத்தில் பதிப்பித்தவர்கள்
  • Option D: பரிபாடலை சமீபத்தில் தொகுத்தவர்கள்

answer

பரிபாடலுக்கு சமீபத்தில் உரை எழுதியவர்கள்

question 8

பரிபாடல் குறிப்பிடும் விழாக்கள் யாவை?

  • Option A: கோயில் குடமுழுக்கு திருவிழா, தை நீராடல் விழா
  • Option B: கோயில் குடமுழுக்கு திருவிழா, உழவர் திருவிழா
  • Option C: புதுப்புனல் விழா, தை நீராடல் விழா
  • Option D: புதுப்புனல் விழா, உழவர் திருவிழா

answer

புதுப்புனல் விழா, தை நீராடல் விழா

question 9

பரிபாடலில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?

  • Option A: 80
  • Option B: 22
  • Option C: 75
  • Option D: 70

answer

70

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 10

    பரிபாடலில் கண்டுபிடிக்கப்பட்ட பாடல்களின் எண்ணிக்கை?

    • Option A: 17
    • Option B: 21
    • Option C: 70
    • Option D: 22

    answer

    22

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}