tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. -- புத்தர்

பன்னிரண்டாம் வகுப்பு வரலாறு பாடம் ஒன்று இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

Go to quiz

question 1

காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

  • Option A: 1915
  • Option B: 1917
  • Option C: 1916
  • Option D: 1918

answer

1915

question 2

இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

  • Option A: 1845
  • Option B: 1855
  • Option C: 1835
  • Option D: 1825

answer

1835

question 3

மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?

  • Option A: அரவிந்த கோஷ்
  • Option B: மாக்ஸ் முல்லர்
  • Option C: சார்லஸ் வில்கின்ஸ்
  • Option D: வில்லியம் ஜோன்ஸ்

answer

அரவிந்த கோஷ்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 4

    சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர்?

    • Option A: பாரதியார்
    • Option B: பாலகங்காதர திலகர்
    • Option C: சுபாஷ் சந்திர போஸ்
    • Option D: தாதாபாய் நௌரோஜி

    answer

    பாலகங்காதர திலகர்

    question 5

    பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

    • Option A: அடிமைமுறை ஒழிப்பு - 1859
    • Option B: ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843
    • Option C: சென்னைவாசிகள் சங்கம் - 1852
    • Option D: இண்டிகோ கலகம் - 1835

    answer

    சென்னைவாசிகள் சங்கம் - 1852

    question 6

    பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க? 1) கிழக்கிந்தியக் கழகம் ii) சென்னை மகாஜன சங்கம் iii) சென்னைவாசிகள் சங்கம் iv) இந்தியச் சங்கம்

    • Option A: ii, i, iii, iv
    • Option B: ii, iii, I, iv
    • Option C: iii, iv, i, ii
    • Option D: iii, iv, ii, i

    answer

    iii, iv, i, ii

    question 7

    இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்?

    • Option A: A.o ஹியூம்
    • Option B: பாலகங்காதர திலகர்
    • Option C: காந்தியடிகள்
    • Option D: சுபாஷ் சந்திர போஸ்

    answer

    A.o ஹியூம்

    question 8

    இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்?

    • Option A: சுரேந்திரநாத் பானர்ஜி
    • Option B: பத்ருதீன் தியாப்ஜி
    • Option C: A .o . ஹியூம்
    • Option D: W . C. பானர்ஜி

    answer

    W . C. பானர்ஜி

    question 9

    இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படுபவர்?

    • Option A: பாலகங்காதர திலகர்
    • Option B: M . K. காந்தி
    • Option C: தாதாபாய் நௌரோஜி
    • Option D: சுபாஷ் சந்திர போஸ்

    answer

    தாதாபாய் நௌரோஜி

    question 10

    வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும் (Poverty and Un - British Rule India) என்ற நூலை எழுதியவர்?

    • Option A: எம்.ஜி. ரானடே
    • Option B: கோபால கிருஷ்ண கோகலே
    • Option C: தாதாபாய் நவரோஜி
    • Option D: பால கங்காதர திலகர்

    answer

    தாதாபாய் நவரோஜி

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}