tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. -- நியேட்சே

பத்துப்பாட்டு தொடர்பான வினா விடைகள் for TNPSC, UPSC, TRB, TET

Go to quiz

question 1

பத்துப்பாட்டு எனும் சொல் முதன்முதலில், எந்த நூலில் வருகிறது?

  • Option A: நன்னூல் மயிலைநாதர் உரை 387 வது நூற்பாவில்
  • Option B: தொல்காப்பியம் மயிலைநாதர் உரை 378 வது நூற்பாவில்
  • Option C: நன்னூல் மயிலைநாதர் உரை 378 வது நூற்பாவில்
  • Option D: தொல்காப்பியம் மயிலைநாதர் உரை 387 வது நூற்பாவில்

answer

நன்னூல் மயிலைநாதர் உரை 387 வது நூற்பாவில்

question 2

பத்துப்பாட்டு பாடிய புலவர்கள் எத்தனை பேர்?

  • Option A: 16 பேர்
  • Option B: 12 பேர்
  • Option C: 8 பேர்
  • Option D: 5 பேர்

answer

8 பேர்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: 8
    • Option B: 7
    • Option C: 5
    • Option D: 6

    answer

    5

    question 4

    பத்துப்பாட்டில் இரண்டு நூல்களைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?

    • Option A: எட்டு பேர்
    • Option B: ஆறு பேர்
    • Option C: ஒருவர் மட்டுமே
    • Option D: இரண்டு பேர்

    answer

    இரண்டு பேர்

    question 5

    பத்துப்பாட்டில் புறநூல் எது?

    • Option A: திருமுருகாற்றுப்படை
    • Option B: மதுரைக்காஞ்சி
    • Option C: முல்லைப்பாட்டு
    • Option D: நெடுநல்வாடை

    answer

    மதுரைக்காஞ்சி

    question 6

    பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எவை?

    • Option A: பட்டினப்பாலை நெடுநல்வாடை
    • Option B: முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
    • Option C: முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி
    • Option D: பட்டினப்பாலை மதுரைக்காஞ்சி

    answer

    பட்டினப்பாலை நெடுநல்வாடை

    question 7

    பத்துப்பாட்டில் அகநூல்கள் எத்தனை?

    • Option A: இரண்டு, நெடுநல்வாடை பட்டினப்பாலை
    • Option B: இரண்டு, முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு
    • Option C: ஒன்று மட்டும் குறிஞ்சிப்பாட்டு
    • Option D: மூன்று, முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி நெடுநல்வாடை

    answer

    இரண்டு, முல்லைப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு

    question 8

    பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது?

    • Option A: மதுரைக் காஞ்சி 782 அடிகள்
    • Option B: முல்லைப்பாட்டு 782 அடிகள்
    • Option C: நெடுநல்வாடை 782 அடிகள்
    • Option D: பட்டினப்பாலை 782 அடிகள்

    answer

    மதுரைக் காஞ்சி 782 அடிகள்

    question 9

    பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் எது?

    • Option A: மதுரைக்காஞ்சி 103 அடிகள்
    • Option B: குறிஞ்சிப்பாட்டு 103 அடிகள்
    • Option C: முல்லைப்பாட்டு 103 அடிகள்
    • Option D: பட்டினப்பாலை 103 அடிகள்

    answer

    முல்லைப்பாட்டு 103 அடிகள்

    question 10

    பத்துப்பாட்டின் பாட்டுடைத் தலைவர்கள் எத்தனை பேர்?

    • Option A: இரண்டு பேர்
    • Option B: ஆறு பேர்
    • Option C: நான்கு பேர்
    • Option D: எட்டு பேர்

    answer

    எட்டு பேர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}