
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
தமிழ் இலக்கிய வரலாறு அடுத்த பகுதி. இந்த பகுதியில் பத்துப்பாட்டு தொடர்பான 10 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கேட்கப்பட்டுள்ள 10 கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்க முயற்சி செய்யவும்!
பத்துப்பாட்டு எனும் சொல் முதன்முதலில், எந்த நூலில் வருகிறது?
�
பத்துப்பாட்டு பாடிய புலவர்கள் எத்தனை பேர்?
8
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை எத்தனை?
5
பத்துப்பாட்டில் இரண்டு நூல்களைப் பாடிய புலவர்கள் எத்தனை பேர்?
�
பத்துப்பாட்டில் புறநூல் எது?
�
பத்துப்பாட்டில் அகமும் புறமும் கலந்த நூல் எவை?
�
பத்துப்பாட்டில் அகநூல்கள் எத்தனை?
�
பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது?
�
பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் எது?
�
பத்துப்பாட்டின் பாட்டுடைத் தலைவர்கள் எத்தனை பேர்?
�
அன்றாட நடப்பு நிகழ்வுகள் சார்ந்த தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டிருக்கிறது, முயற்சி செய்து பாருங்கள் வாழ்த்துக்கள்!
Next: January 2021 current affairs, current affairs in Tamil, நடப்பு நிகழ்வுகள் part 8, tnpsc, group 1, group 2, group 4, upsc, ssc, rrb
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons