tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

லட்சியத்தை அடிக்கடி மாற்றிக் கொள்ள கூடாது. அதை அடைவதற்கான வழிமுறைகளை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். -- நெப்போலியன்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம்-2 10th standard social science unit 2

Go to quiz

question 1

மத்திய அரசின் அரசியலமைப்புத் தலைவர் யார்?

  • Option A: குடியரசுத் தலைவர்
  • Option B: தலைமை நீதிபதி
  • Option C: பிரதம அமைச்சர்
  • Option D: அமைச்சர்கள் குழு

answer

குடியரசுத் தலைவர்

question 2

நாடாளுமன்ற முறை அரசாங்கத்தின் உண்மையான நிர்வாக அதிகாரம் பெற்றவர் யார்?

  • Option A: இராணுவம்
  • Option B: பிரதமர்
  • Option C: குடியரசுத் தலைவர்
  • Option D: நீதித்துறை

answer

குடியரசுத் தலைவர்

question 3

ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதரமசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம்பெற்றவர்.

  • Option A: குடியரசுத் தலைவர்
  • Option B: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
  • Option C: நாடாளுமன்ற விவகார அமைச்சர்
  • Option D: லோக் சபாவின் சபாநாயகர்

answer

லோக் சபாவின் சபாநாயகர்

question 4

அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப்பொறுப்புடையவர்களாவர்.

  • Option A: குடியரசுத் தலைவர்
  • Option B: மக்களவை
  • Option C: பிரதம அமைச்சர்
  • Option D: மாநிலங்களவை

answer

மக்களவை

question 5

சட்டமியற்றும் நடவடிக்கைகளில் இந்திய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்குத் தலைமைவகிப்பவர்.

  • Option A: நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்
  • Option B: மக்களவை சபாநாயகர்
  • Option C: இந்தியக் குடியரசுத் தலைவர்
  • Option D: மாநிலங்களவை தலைவர்

answer

மக்களவை சபாநாயகர்

question 6

லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது

  • Option A: 18 வயது
  • Option B: 21 வயது
  • Option C: 25 வயது
  • Option D: 30 வயது

answer

25 வயது

question 7

இந்திய மாநிலங்களின் எல்லைகளைமாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர் / பெற்றஅமைப்பு?

  • Option A: குடியரசுத் தலைவர்
  • Option B: பிரதம அமைச்சர்
  • Option C: மாநில அரசாங்கம்
  • Option D: நாடாளுமன்றம்

answer

நாடாளுமன்றம்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 8

    கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடிநிலையினை அறிவிக்கிறார்?

    • Option A: சட்டப்பிரிவு 352
    • Option B: சட்டப்பிரிவு 360
    • Option C: சட்டப்பிரிவு 356
    • Option D: சட்டப்பிரிவு 365

    answer

    சட்டப்பிரிவு 360

    question 9

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்றநீதிபதிகளை நியமிப்பவர்.

    • Option A: குடியரசுத் தலைவர்
    • Option B: இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
    • Option C: ஆளுநர்
    • Option D: பிரதம அமைச்சர்

    answer

    குடியரசுத் தலைவர்

    question 10

    பின்வரும் எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல்களை தீர்க்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பெற்றுள்ளது?

    • Option A: மேல்முறையீடு நீதிவரையறை
    • Option B: தனக்கேயுரிய நீதிவரையறை
    • Option C: ஆலோசனை நீதிவரையறை
    • Option D: மேற்கூறியவற்றில் எதுவுமில்லை

    answer

    தனக்கேயுரிய நீதிவரையறை

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}