tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் 3 மாநில அரசாங்கம் 10th standard unit 3 state government

Go to quiz

question 1

மாநில ஆளுநரை நியமிப்பவர் யார்?

  • Option A: பிரதமர்
  • Option B: முதலமைச்சர்
  • Option C: குடியரசுத் தலைவர்
  • Option D: தலைமை நீதிபதி

answer

குடியரசுத் தலைவர்

question 2

மாநில சபாநாயகர் என்பவர்

  • Option A: மாநிலத் தலைவர்
  • Option B: அரசின் தலைவர்
  • Option C: குடியரசுத் தலைவரின் முகவர்
  • Option D: மேற்கண்ட எதுவுமில்லை

answer

மேற்கண்ட எதுவுமில்லை

question 3

கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல.

  • Option A: சட்டமன்றம்
  • Option B: நிர்வாகம்
  • Option C: நீதித்துறை
  • Option D: தூதரகம்

answer

தூதரகம்

question 4

ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

  • Option A: குடியரசுத் தலைவர்
  • Option B: ஆளுநர்
  • Option C: முதலமைச்சர்
  • Option D: சட்டமன்ற சபாநாயகர்

answer

ஆளுநர்

question 5

ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

  • Option A: முதலமைச்சர்
  • Option B: அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
  • Option C: மாநில தலைமை வழக்குரைஞர்
  • Option D: உயர் நீதிமன்ற நீதிபதிகள்

answer

உயர் நீதிமன்ற நீதிபதிகள்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 6

    மாநில முதலமைச்சரை நியமிப்பவர்.

    • Option A: சட்டமன்றம்
    • Option B: ஆளுநர்
    • Option C: குடியரசுத் தலைவர்
    • Option D: சட்டமன்ற சபாநாயகர்

    answer

    குடியரசுத் தலைவர்

    question 7

    அமைச்சரவையின் தலைவர் யார்?

    • Option A: முதலமைச்சர்
    • Option B: ஆளுநர்
    • Option C: சபாநாயகர்
    • Option D: பிரதம அமைச்சர்

    answer

    முதலமைச்சர்

    question 8

    சட்ட மேலவை என்பது.

    • Option A: 5 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது
    • Option B: 6 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது
    • Option C: நிரந்தர அவை ஆகும்
    • Option D: 4 ஆண்டுகள் பதவிகாலம் கொண்டது

    answer

    நிரந்தர அவை ஆகும்

    question 9

    மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன?

    • Option A: 25 வயது
    • Option B: 21 வயது
    • Option C: 30 வயது
    • Option D: 35 வயது

    answer

    30 வயது

    question 10

    மேலவை உறுப்பினர்கள்

    • Option A: சட்டமன்ற கீழவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
    • Option B: பொதுவாக நியமிக்கப்படுவார்கள்
    • Option C: உள்ளாட்சி அமைப்புகள், பட்டதாரிகள்,ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்
    • Option D: மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

    answer

    உள்ளாட்சி அமைப்புகள், பட்டதாரிகள்,ஆசிரியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும் பிறரால் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}