tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அடுத்தவர் விருப்பத்திற்குத் தான் வாழவேண்டும் என்றால் செத்துவிடு! -- விவேகானந்தர்

பத்தாம் வகுப்பு அறிவியல், பாடம் ஒன்று இயக்க விதிகள், 10th standard lesson 1 in Tamil

மனிதர் தம்மைச் சுற்றியுள்ளவைகளை கூர்ந்து நோக்குவதில் மிகுந்த ஆர்வம் உடையவராவர். நம்மை சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளன. அவற்றில் சில ஓய்வு நிலையிலும், சில இயங்கும் நிலையிலும் உள்ளன. ஓய்வும் இயக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. முந்தைய வகுப்புகளில் நாம் இயக்கத்தின் பல்வேறு வகைகளான நேர்க்கோட்டு இயக்கம், வட்ட இயக்கம், அலைவு இயக்கம் போன்றவற்றை கற்றறிந்தோம். இதுவரை இயக்கத்தின் கூறுகளான இடப்பெயர்ச்சி, திசைவேகம், மற்றும் முடுக்கம் இவற்றைப்பற்றி அறிந்தோம். இப்போது இந்த பாடத்தில் இயக்கத்திற்கான காரணத்தை ஆய்ந்தறிவோம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும், உங்கள் அனைவருக்கும், எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பத்தாம் வகுப்பு அறிவியல், பாடம் ஒன்று இயக்க விதிகள், 10th standard lesson 1 in Tamil, for unit 8 TNPSC, UPSC, ssC, RRB, TRB, TET

Go to quiz

question 1

கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது?

  • Option A: பொருளின் எடை
  • Option B: கோளின் ஈர்ப்பு முடுக்கம்
  • Option C: பொருளின் நிறை
  • Option D: அ மற்றும் ஆ

answer

பொருளின் நிறை

question 2

கணத்தாக்கு கீழ்கண்டவற்றுள் எதற்குச் சமமானது.

  • Option A: உந்த மாற்று வீதம்
  • Option B: விசை மற்றும் கால மாற்ற வீதம்
  • Option C: உந்த மாற்றம்
  • Option D: நிறை வீத மாற்றம்

answer

உந்த மாற்றம்

question 3

நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.

  • Option A: ஓய்வுநிலையிலுள்ள பொருளில்
  • Option B: இயக்க நிலையிலுள்ள பொருளில்
  • Option C: அ மற்றும் ஆ
  • Option D: சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

answer

அ மற்றும் ஆ

question 4

உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

  • Option A: விசை
  • Option B: கணத்தாக்குவிசை
  • Option C: முடுக்கம்
  • Option D: விசை மாற்றவீதம்

answer

விசை

question 5

விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?

  • Option A: நீச்சல் போட்டி
  • Option B: டென்னிஸ்
  • Option C: ஹாக்கி
  • Option D: சைக்கிள் பந்தயம்

answer

சைக்கிள் பந்தயம்

question 6

புவிஈர்ப்பு முடுக்கம் g -ன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.

  • Option A: cms-1
  • Option B: NKg-1
  • Option C: N m2 kg -1
  • Option D: cm2 s-2

answer

NKg-1

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    ஒரு கிலோகிராம் எடை என்பது ------------- ற்கு சமமாகும்.

    • Option A: 9.8 டைன்
    • Option B: 9.8 X 104 N
    • Option C: 98 x 104
    • Option D: 980 டைன்

    answer

    98 x 104

    question 8

    புவியில் m நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

    • Option A: 4M
    • Option B: 2M
    • Option C: M/4
    • Option D: M

    answer

    M

    question 9

    நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?

    • Option A: 50% குறையும்
    • Option B: 50% அதிகரிக்கும்
    • Option C: 25% குறையும்
    • Option D: 300% அதிகரிக்கும்.

    answer

    300% அதிகரிக்கும்.

    question 10

    ராக்கெட் ஏவுதலில் ------------------ விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.

    • Option A: நியூட்டனின் மூன்றாம் விதி
    • Option B: நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
    • Option C: நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு
    • Option D: அ மற்றும் இ

    answer

    அ மற்றும் இ

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}