tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்! -- விவேகானந்தர்

பத்தாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடம் 1 பகுதி 2

Go to quiz

question 1

வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்தப்படுகின்றன?

  • Option A: தாராளவாதம் மற்றும் கம்யூனிசகொள்கைகள்
  • Option B: சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள்
  • Option C: தாராளவாதம், காந்திய மற்றும்‌ கம்யூனிசகொள்கைகள்
  • Option D: சமதர்ம, காந்திய மற்றும் தாராளக்‌கொள்கைகள்

answer

சமதர்ம, காந்திய மற்றும் தாராளக்‌கொள்கைகள்

question 2

எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசரநிலையைஅறிவிக்க முடியும்?

  • Option A: சட்டப்பிரிவு 352
  • Option B: சட்டப்பிரிவு 356
  • Option C: சட்டப்பிரிவு 360
  • Option D: சட்டப்பிரிவு 368

answer

சட்டப்பிரிவு 360

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 3

    இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பை திருத்தும் நடைமுறை குறித்துதரப்பட்டுள்ளது?

    • Option A: சட்டப்பிரிவு 352
    • Option B: சட்டப்பிரிவு 356
    • Option C: சட்டப்பிரிவு 360
    • Option D: சட்டப்பிரிவு 368

    answer

    சட்டப்பிரிவு 368

    question 4

    இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுத்தலைவர்?

    • Option A: இராஜேந்திர பிரசாத்
    • Option B: சி.இராஜாஜி
    • Option C: தேச் பகதூர் சப்புரு
    • Option D: பி.ஆர்.அம்பேத்கர்

    answer

    பி.ஆர்.அம்பேத்கர்

    question 5

    முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை எந்த நாட்டில் தோன்றியது?

    • Option A: கனடா
    • Option B: அமேரிக்கா
    • Option C: அயர்லாந்து
    • Option D: இங்கிலாந்து

    answer

    அமேரிக்கா

    question 6

    அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

    • Option A: ஜவஹர்லால் நேரு
    • Option B: இராஜேந்திர பிரசாத்
    • Option C: சச்சிதானந்த சின்ஹா
    • Option D: கிருஷ்னமாச்சாரி

    answer

    சச்சிதானந்த சின்ஹா

    question 7

    இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு என்ன?

    • Option A: ஜனவரி 26, 1950
    • Option B: பிப்ரவரி 26, 1950
    • Option C: ஆகஸ்ட் 26, 1949
    • Option D: நவம்பர் 26, 1949

    answer

    நவம்பர் 26, 1949

    question 8

    எந்தப் பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல் குறிப்பிடப்படுகின்றன?

    • Option A: அவசரகால சட்டங்கள் தொடர்பான பேராணைகள்
    • Option B: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கொள்கை
    • Option C: நீதிப் பேராணைகள்
    • Option D: நிதி பேராணைகள்

    answer

    நீதிப் பேராணைகள்

    question 9

    இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் எந்த பிரிவின்‌ கீழ்‌ வழங்கப்பட்டுள்ளன?

    • Option A: 51A
    • Option B: 52
    • Option C: 41A
    • Option D: 14

    answer

    51A

    question 10

    எத்தனை வகையான அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பால் பட்டியலிடப்படுகின்றன?

    • Option A: 11
    • Option B: 6
    • Option C: 7
    • Option D: 5

    answer

    6

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}