
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
11ஆம் வகுப்பு வரலாறு பாடம் 4 அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்.\r\nஎங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஒவ்வொரு நல் உள்ளத்திற்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள். நாம் தினமும் அனுப்பும் பாடங்களை நீங்கள் தவறாமல் படிக்கிறீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். தினமும் பத்து கேள்விகள் பள்ளி பாடத்திலிருந்து அனுப்பப்படுகின்றது. அன்றன்றைக்கு இவற்றை படித்து விடுங்கள். தேர்வு அருகில் வந்த பிறகு மொத்தமாக படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் இதை தொடர்ந்து படிக்கும் போதுதான் அதைத் தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்ற உற்சாகம் எங்களுக்கு கிடைக்கும். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ஆகும். உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக எங்களுக்கு தெரிவிக்கலாம்.
அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர்?
�
மகதத்தின் முதல் அரசராக அறியப்படுபவர், ஹர்யங்கா வம்சத்தைச் சேர்ந்த?
�
அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது மகதத்தின் அரசராக இருந்தவர்?
�
இலங்கையில் கிடைத்த, பாலியில் எழுதப்பட்ட எந்த வரலாற்று நூல் மௌரியப் பேரரசு பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கியமான சான்றாகும்?
�
எந்த விசாகதத்தரின் நாடகம் சந்திரகுப்தர் பற்றியும், அவர் மகதப் பேரரசின் அரியணை ஏறியது பற்றியும் கூறுகிறது?
�
மெகஸ்தனிஸ் எழுதிய எந்த நூல் சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது?
�
எது நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும்?
�
பெரிய அரசுகள் எந்த உயர்ந்த பதவி பெயர்களால் ஆட்சி செய்யப்பட்டன?
�
புத்தரின் சமகாலத்தவர்?
�
ஹதிகும்பா யானை குகைக் கல்வெட்டு இம்மாநிலத்தில் உள்ளது?
�
11th history lesson 1 in tamil for tnpsc\r\nமுதலில் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், tamiltutor.in மனமார்ந்த நன்றிகள்! \r\nபோட்டித் தேர்வுகளுக்கு, முக்கியமாக tnpsc க்கு தயார் செய்பவரா நீங்கள்? அவ்வாறு என்றால், முதலில் நீங்கள் படிக்க வேண்டியது தமிழக பாடப்புத்தகங்களை ஆகும்.\r\nயாரை கேட்டாலும், எங்கு கேட்டாலும் சரி.\r\ntnpsc தயார் செய்பவர், முதலில் பாடப் புத்தகங்களை படிக்கவேண்டும் என்று சொல்லுவார்கள்.\r\nஅவ்வாறு தெரிந்தும், பாடப்புத்தகங்களை கடைசியாக படித்துக் கொள்ளலாம், என்று இருப்பது மிக \r\n" சிறுதுளி பெருவெள்ளம் " என்பதைப் போல, நாங்கள் தினந்தோறும் அனுப்பும் பத்து பத்து, கேள்விகளை தவறாமல் நீங்கள் படித்து வந்தால்,\r\nமிக எளிதாக பாடப்புத்தகங்களில் உள்ள அனைத்து கேள்விகளையும் படித்து முடித்துவிடலாம். \r\nதேர்வில் எளிதில் தேர்ச்சி பெற்று விடலாம். \r\nஇப்போதே படிக்க தொடங்குங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஆரோக்கியமான போட்டி இன்றியமையாதது ஆகும்! \r\nஇந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். \r\nநாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்.
Next: பதினொன்றாம் வகுப்பு பாடம்-1 for tnpsc, upsc
Would you like to read similar lesson? Please go to School books lessons