tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

பதினொன்றாம் வகுப்பு பாடம்-1 for tnpsc, upsc

Go to quiz

question 1

எழுத்துகள் அறிமுகமாவதற்கு முந்தைய காலகட்டம் எனப்படுகிறது?

  • Option A: வரலாற்றுக்கு முந்தைய காலம்
  • Option B: பழங்கற்காலம்
  • Option C: புதிய கற்காலம்
  • Option D: வரலாற்றுக் காலம்

answer

வரலாற்றுக்கு முந்தைய காலம்

question 2

வரலாற்றின் பழமையான காலம்?

  • Option A: புதிய கற்காலம்
  • Option B: இரும்புக்காலம்
  • Option C: செம்புக்காலம்
  • Option D: பழங்கற்காலம்

answer

பழங்கற்காலம்

question 3

பழங்கற்காலம் கருவிகள் முதன்முதலில் எப்போது அடையாளம் காணப்பட்டன?

  • Option A: 1860
  • Option B: 1883
  • Option C: 1863
  • Option D: 1873

answer

1863

question 4

மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள " பாகோர்-1 பாகோர் -3 " ஆகியவை எந்த காலத்தில் நாகரிகம் நிலவிய இடங்கள்?

  • Option A: மேல்பழங்கற்காலம்
  • Option B: இடைப்பழங்கற்காலம்
  • Option C: கீழ்ப்பழங்கற்காலம்
  • Option D: புதிய கற்காலம்

answer

மேல்பழங்கற்காலம்

question 5

மெஹர்கார் எந்த பண்பாட்டுடன் தொடர்புடையது?

  • Option A: செம்புக்காலம்
  • Option B: பழைய கற்காலம்
  • Option C: புதிய கற்காலம்
  • Option D: இடைக்கற்காலம்

answer

புதிய கற்காலம்

question 6

எந்த கல்வெட்டுக்குறிப்புகள் மெசபடோமியாவுக்கு ஹரப்பாவுக்கு இடையேயான வணிகத்தொடர்புகளைக் குறிப்பிடுகின்றன?

  • Option A: சுரோஷ்டி
  • Option B: ஹைரோக்ளைபிக்ஸ்
  • Option C: தேவநாகரி
  • Option D: க்யூனிபார்ம்

answer

க்யூனிபார்ம்

question 7

பர்சஹோம் எந்த பண்பாடு நிலவிய இடமாகும்?

  • Option A: கிழக்கிந்தியாவின் புதிய கற்காலப்பண்பாடு
  • Option B: காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு
  • Option C: தென்னிந்தியாவின் புதிய கற்காலப் பண்பாடு
  • Option D: கங்கைச் சமவெளியின் புதிய கற்காலப்பண்பாடு

answer

காஷ்மீரின் புதிய கற்காலப்பண்பாடு

question 8

தொடக்க ஹரப்பா காலகட்டம் என்பது?

  • Option A: பொ.ஆ.மு. 1900-1700
  • Option B: பொ.ஆ.மு. 1700-1500
  • Option C: பொ.ஆ.மு. 2600-1900
  • Option D: பொ.ஆ.மு. 3000-2600

answer

பொ.ஆ.மு. 3000-2600

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக இருந்தது?

    • Option A: வேளாண்மை
    • Option B: கைவினைத் தொழில்கள்
    • Option C: மீன்பிடித்தல்
    • Option D: மட்பாண்டம் செய்தல்

    answer

    வேளாண்மை

    question 10

    சிந்து நாகரிகம் ஏறத்தாழ எப்போதுஇலிருந்து வீழ்ச்சி அடைந்தது?

    • Option A: பொ.ஆ.மு 1950
    • Option B: பொ.ஆ.மு 1800
    • Option C: பொ.ஆ.மு 1955
    • Option D: பொ.ஆ.மு 1900

    answer

    பொ.ஆ.மு 1900

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to School books lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}