
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக தமிழ் இலக்கிய வரலாற்றில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக, அனைத்து பகுதிகளையும் படித்து வருகிறோம். அதன் வரிசையில் இப்பொழுது, பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள் ஆன பழமொழி மற்றும் சிறுபஞ்சமூலம் நூல்களை பார்க்க இருக்கிறோம். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளே முழுமையாக படித்துவிட்டு, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளுக்கு படித்தால் மட்டும் போதாது, பயிற்சி இன்றியமையாததாகும். எனவேதான் உங்களுக்காக இத்தகைய பயிற்சி கேள்விகளைக் கொண்டு வருகிறோம். தவறாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கான வசதியும் நம்முடைய தளத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள GO TO QUIZ என்ற சுட்டியை சொடுக்கி, இப்பொழுதே பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக tamiltutor.in மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண்கீழ்க்கணக்கில் பழமொழி மற்றும் சிறுபஞ்சமூலம், pazhamozhi and sirupanchamoolam in Tamil, FOR UPSC, TNPSC, TRB, TET, NET
பழமொழி எத்தனை பகுதிகளைக் கொண்டது?
3
பழமொழி குறிப்பிடாத மன்னன் யார்?
�
பழமொழி குறிப்பிடும் வள்ளல்கள் யாவர்?
�
சிறுபஞ்சமூலம் பெயர் காரணம் யாது?
�
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
�
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியரின் சமயம் என்ன?
�
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியரின் காலம் என்ன?
�
சிறுபஞ்சமூலம் பாடல்கள் எத்தனை?
�
பெரும் பஞ்சமூலம் என்பவை எவை?
�
சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் வேர்கள் எவை?
�
தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து இதோ, உங்களுக்கான இன்றைய வினா விடைகள். படித்து பயன்பெறுங்கள்.
நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 8th socialscience history lesson 1, Advent of the Europeans in Tamil
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons