tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மற்றவர்களை அடக்கி ஆளும் தன்மை உன்னுடைய திறமை, உன்னை நீயே அடக்கி ஆள்வது உனது உண்மையான வல்லமை. -- லாவோ சீ

பதினெண்கீழ்க்கணக்கில் நான்மணிக்கடிகை, nanmanikadigai in Tamil

முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக, தமிழ் இலக்கிய வரலாற்று பகுதியிலிருந்து, தொடர்ச்சியாக அனைத்து தலைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இப்பொழுது பதினெண் கீழ்க்கணக்கில் நீதி நூல்களில் உள்ள நான்மணிக்கடிகை பார்க்க உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நமது தளத்தில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கீழே உள்ள "GO TO QUIZ" என்ற சுட்டியை சொடுக்கி, இந்த கேள்விகளை அனைத்தையும் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! தவறாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண்கீழ்க்கணக்கில் நான்மணிக்கடிகை, nanmanikadigai in Tamil, for UPSC, TNPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

நான்மணிக்கடிகை பெயர் காரணம் யாது?

  • Option A: கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, பாடல் தோறும் முத்தான நான்கு அடிகளைக் கொண்டு இருப்பதால்
  • Option B: கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, முத்தான நான்கு கருத்துக்களை கொண்டிருப்பதால்
  • Option C: கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, அடிகள் தோறும் முத்தான நான்கு சீர்களைக் கொண்டு இருப்பதால்
  • Option D: மேற்கண்ட அனைத்தும்

answer

கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, முத்தான நான்கு கருத்துக்களை கொண்டிருப்பதால்

question 2

நான்மணிக் கடிகையின் ஆசிரியர் யார்?

  • Option A: நல்லாதனார்
  • Option B: கணிமேதாவியார்
  • Option C: பூதஞ்சேந்தனார்
  • Option D: விளம்பி நாகனார்

answer

விளம்பி நாகனார்

question 3

ஜி யு போப் நான்மணிக் கடிகையில் எத்தனை பாடல்களை மொழி பெயர்த்துள்ளார்?

  • Option A: இரண்டு பாடல்கள் 7 மற்றும் 100
  • Option B: ஒரே பாடல் 100
  • Option C: மூன்று பாடல்கள் 8, 15 மற்றும் 80
  • Option D: நான்கு பாடல்கள் 10, 22, 76 மற்றும் 88

answer

இரண்டு பாடல்கள் 7 மற்றும் 100

question 4

நான்மணிக் கடிகையில் எத்தனை கடவுள் வாழ்த்து உள்ளது?

  • Option A: 1
  • Option B: 2
  • Option C: 3
  • Option D: 4

answer

2

question 5

நான்மணிக்கடிகை எத்தனை பாடல்களை உடையது?

  • Option A: 100
  • Option B: 94
  • Option C: 106
  • Option D: 108

answer

106

question 6

நான்மணிக்கடிகை எவ்வகை வனப்பை சேர்ந்தது?

  • Option A: இயைபு எனும் வனப்பை சேர்ந்தது
  • Option B: தொன்மை எனும் வனப்பை சேர்ந்தது
  • Option C: புலன்எனும் வனப்பை சேர்ந்தது
  • Option D: அம்மை எனும் வனப்பை சேர்ந்தது

answer

அம்மை எனும் வனப்பை சேர்ந்தது

question 7

நான்மணிக் கடிகையின் ஆசிரியர் எந்த காலத்தைச் சேர்ந்தவர்?

  • Option A: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • Option B: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option C: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option D: கிபி ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவர்

answer

கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

question 8

நான்மணிக் கடிகையின் ஆசிரியர் எந்த சமயத்தை சார்ந்தவர்?

  • Option A: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option B: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option C: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option D: சமண சமயத்தைச் சேர்ந்தவர்

answer

வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    நான்மணிக் கடிகையில் உள்ள கடவுள் வாழ்த்து யாரை குறிப்பிடுகிறது?

    • Option A: சிவபெருமான்
    • Option B: சரஸ்வதி
    • Option C: விநாயகர்
    • Option D: திருமால்

    answer

    திருமால்

    question 10

    நான்மணிக் கடிகையின் வேறு பெயர் யாது?

    • Option A: வைணவ இலக்கியம்
    • Option B: சைவ இலக்கியம்
    • Option C: புத்த இலக்கியம்
    • Option D: சமண இலக்கியம்

    answer

    வைணவ இலக்கியம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}