tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பதினெண்கீழ்க்கணக்கில் நான்மணிக்கடிகை, nanmanikadigai in Tamil

முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக, தமிழ் இலக்கிய வரலாற்று பகுதியிலிருந்து, தொடர்ச்சியாக அனைத்து தலைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இப்பொழுது பதினெண் கீழ்க்கணக்கில் நீதி நூல்களில் உள்ள நான்மணிக்கடிகை பார்க்க உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நமது தளத்தில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கீழே உள்ள "GO TO QUIZ" என்ற சுட்டியை சொடுக்கி, இந்த கேள்விகளை அனைத்தையும் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! தவறாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண்கீழ்க்கணக்கில் நான்மணிக்கடிகை, nanmanikadigai in Tamil, for UPSC, TNPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

நான்மணிக்கடிகை பெயர் காரணம் யாது?

  • Option 1: கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, பாடல் தோறும் முத்தான நான்கு அடிகளைக் கொண்டு இருப்பதால்
  • Option 2: கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, முத்தான நான்கு கருத்துக்களை கொண்டிருப்பதால்
  • Option 3: கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, அடிகள் தோறும் முத்தான நான்கு சீர்களைக் கொண்டு இருப்பதால்
  • Option 4: மேற்கண்ட அனைத்தும்
  • Answer: கடிகை எனும் தோள்வளை அணியில் நான்கு மணிகள் அமைந்திருப்பது போல, முத்தான நான்கு கருத்துக்களை கொண்டிருப்பதால்

answer

question 2

நான்மணிக் கடிகையின் ஆசிரியர் யார்?

  • Option 1: நல்லாதனார்
  • Option 2: கணிமேதாவியார்
  • Option 3: பூதஞ்சேந்தனார்
  • Option 4: விளம்பி நாகனார்
  • Answer: விளம்பி நாகனார்

answer

question 3

ஜி யு போப் நான்மணிக் கடிகையில் எத்தனை பாடல்களை மொழி பெயர்த்துள்ளார்?

  • Option 1: இரண்டு பாடல்கள் 7 மற்றும் 100
  • Option 2: ஒரே பாடல் 100
  • Option 3: மூன்று பாடல்கள் 8, 15 மற்றும் 80
  • Option 4: நான்கு பாடல்கள் 10, 22, 76 மற்றும் 88
  • Answer: இரண்டு பாடல்கள் 7 மற்றும் 100

answer

question 4

நான்மணிக் கடிகையில் எத்தனை கடவுள் வாழ்த்து உள்ளது?

  • Option 1: 1
  • Option 2: 2
  • Option 3: 3
  • Option 4: 4
  • Answer: 2

answer

2

question 5

நான்மணிக்கடிகை எத்தனை பாடல்களை உடையது?

  • Option 1: 100
  • Option 2: 94
  • Option 3: 106
  • Option 4: 108
  • Answer: 106

answer

1

question 6

நான்மணிக்கடிகை எவ்வகை வனப்பை சேர்ந்தது?

  • Option 1: இயைபு எனும் வனப்பை சேர்ந்தது
  • Option 2: தொன்மை எனும் வனப்பை சேர்ந்தது
  • Option 3: புலன்எனும் வனப்பை சேர்ந்தது
  • Option 4: அம்மை எனும் வனப்பை சேர்ந்தது
  • Answer: அம்மை எனும் வனப்பை சேர்ந்தது

answer

question 7

நான்மணிக் கடிகையின் ஆசிரியர் எந்த காலத்தைச் சேர்ந்தவர்?

  • Option 1: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • Option 2: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option 3: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option 4: கிபி ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • Answer: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

answer

question 8

நான்மணிக் கடிகையின் ஆசிரியர் எந்த சமயத்தை சார்ந்தவர்?

  • Option 1: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option 2: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option 3: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option 4: சமண சமயத்தைச் சேர்ந்தவர்
  • Answer: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்

answer

question 9

நான்மணிக் கடிகையில் உள்ள கடவுள் வாழ்த்து யாரை குறிப்பிடுகிறது?

  • Option 1: சிவபெருமான்
  • Option 2: சரஸ்வதி
  • Option 3: விநாயகர்
  • Option 4: திருமால்
  • Answer: திருமால்

answer

question 10

நான்மணிக் கடிகையின் வேறு பெயர் யாது?

  • Option 1: வைணவ இலக்கியம்
  • Option 2: சைவ இலக்கியம்
  • Option 3: புத்த இலக்கியம்
  • Option 4: சமண இலக்கியம்
  • Answer: வைணவ இலக்கியம்

answer

பதினெண் கீழ்க்கணக்கில் நீதி நூல்களில் உள்ள, இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது இருந்து, தேர்வுக்கு அதிகம் கேட்க வாய்ப்பு உள்ள முக்கிய கேள்விகள் தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: பதினெண்கீழ்க்கணக்கில் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது, inna narpathu and iniyavai narpathu
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}