tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அடுத்தவர் விருப்பத்திற்குத் தான் வாழவேண்டும் என்றால் செத்துவிடு! -- விவேகானந்தர்

பதினெண்கீழ்க்கணக்கில் திரிகடுகம் தொடர்பான வினா விடைகள், thirikadugam in Tamil

எங்களுக்கு, தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நாம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இருந்து, தொடர்ச்சியாக வினா விடைகளை பார்த்து வருகிறோம். அதன் வரிசையில் இப்போது, நீதி நூல்களில் உள்ள திரிகடுகம் நூலிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய வினா விடைகள் இங்கு தரப்பட்டுள்ளது. முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, இந்த பாடத்தை பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள்! மறவாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். விரைவில் நீங்கள் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண்கீழ்க்கணக்கில் திரிகடுகம் தொடர்பான வினா விடைகள், thirikadugam in Tamil, for UPSC, TNPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

திரிகடுகம் பெயர் காரணம் கூறுக?

  • Option A: சுக்கு ஜீரகம் திப்பிலி ஆகிய மருந்துப் பொருட்கள் உடல் பிணியை நீக்குவதை போல, இந்த நூலில் கூறப்பட்டுள்ள மும்மூன்று கருத்துக்களும் உளநோயை போக்க வல்லது.
  • Option B: சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மருந்துப் பொருட்கள் உடல் பிணியை நீக்குவதை போல, இந்த நூலில் கூறப்பட்டுள்ள மும்மூன்று கருத்துக்களும் உளநோயை போக்க வல்லது.
  • Option C: சுக்கு மிளகு ஏலக்காய் ஆகிய மருந்துப் பொருட்கள் உடல் பிணியை நீக்குவதை போல, இந்த நூலில் கூறப்பட்டுள்ள மும்மூன்று கருத்துக்களும் உளநோயை போக்க வல்லது.
  • Option D: சுக்கு கடுகு ஏலக்காய் ஆகிய மருந்துப் பொருட்கள் உடல் பிணியை நீக்குவதை போல, இந்த நூலில் கூறப்பட்டுள்ள மும்மூன்று கருத்துக்களும் உளநோயை போக்க வல்லது.

answer

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மருந்துப் பொருட்கள் உடல் பிணியை நீக்குவதை போல, இந்த நூலில் கூறப்பட்டுள்ள மும்மூன்று கருத்துக்களும் உளநோயை போக்க வல்லது.

question 2

திரிகடுகத்தின் ஆசிரியர் யார்?

  • Option A: கணிமேதாவியார்
  • Option B: காரியாசான்
  • Option C: விளம்பி நாகனார்
  • Option D: நல்லாதனார்

answer

நல்லாதனார்

question 3

திரிகடுகத்தின் ஆசிரியரை பாயிரம் எவ்வாறு குறிப்பிடுகிறது?

  • Option A: இலக்கியத்தில் சிறந்த நல்லாதன் என்று குறிப்பிடுகிறது
  • Option B: ஒழுக்கத்தில் சிறந்த நல்லாதன் என்று குறிப்பிடுகிறது
  • Option C: கொடைவள்ளல் என்று குறிப்பிடுகிறது
  • Option D: சிறு அடுதோள் நல்லாதன் என்று குறிப்பிடுகிறது

answer

சிறு அடுதோள் நல்லாதன் என்று குறிப்பிடுகிறது

question 4

திரிகடுகத்தின் ஆசிரியர் எந்த ஊரை சேர்ந்தவர்?

  • Option A: மதுரை மாவட்டம் 'திருத்து' என்னும் ஊரை சேர்ந்தவர்
  • Option B: காஞ்சி மாவட்டம் 'திருத்து' என்னும் ஊரை சேர்ந்தவர்
  • Option C: நெல்லை மாவட்டம் 'திருத்து' என்னும் ஊரை சேர்ந்தவர்
  • Option D: தஞ்சை மாவட்டம் 'திருத்து' என்னும் ஊரை சேர்ந்தவர்

answer

நெல்லை மாவட்டம் 'திருத்து' என்னும் ஊரை சேர்ந்தவர்

question 5

திரிகடுகத்தின் ஆசிரியர் -இன் காலம் என்ன?

  • Option A: கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option B: கிபி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்
  • Option C: கிபி ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தவர்
  • Option D: கிபி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவர்

answer

கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்

question 6

திரிகடுகத்தின் ஆசிரியர் -இன் சமயம் எது?

  • Option A: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option B: வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option C: சமண சமயத்தைச் சேர்ந்தவர்
  • Option D: புத்த சமயத்தைச் சேர்ந்தவர்

answer

வைணவ சமயத்தைச் சேர்ந்தவர்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    திரிகடுகத்தில் உள்ள பாடல்கள் எத்தனை?

    • Option A: கடவுள் வாழ்த்து நீங்கலாக 103 பாடல்கள்
    • Option B: கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 பாடல்கள்
    • Option C: கடவுள் வாழ்த்து நீங்கலாக 104 பாடல்கள்
    • Option D: கடவுள் வாழ்த்து நீங்கலாக 101 பாடல்கள்

    answer

    கடவுள் வாழ்த்து நீங்கலாக 100 பாடல்கள்

    question 8

    திரிகடுகம் நன்மைதரும் செய்திகளாக எத்தனை பாக்களில் குறிப்பிடுகிறது?

    • Option A: 66 பாடல்கள்
    • Option B: 64 பாடல்கள்
    • Option C: 34 பாடல்கள்
    • Option D: 35 பாடல்கள்

    answer

    66 பாடல்கள்

    question 9

    திரிகடுகம் தீமை தரும் செய்திகளை எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறது?

    • Option A: 35 பாடல்கள்
    • Option B: 38 பாடல்கள்
    • Option C: 34 பாடல்கள்
    • Option D: 43 பாடல்கள்

    answer

    34 பாடல்கள்

    question 10

    கணவன் மனைவி வாழ்க்கை பற்றிய செய்திகளை எத்தனை பாடல்களில் திரிகடுகம் தெரிவிக்கிறது?

    • Option A: 35 பாடல்கள்
    • Option B: 34 பாடல்கள்
    • Option C: 38 பாடல்கள்
    • Option D: 66 பாடல்கள்

    answer

    35 பாடல்கள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}