
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளில் இருந்தும், தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கியமான வினா விடைகளை, பயிற்சி கேள்விகளாக படித்து வருகிறோம். தமிழில் இருந்து தொடர்ச்சியாக, அனைத்து தலைப்புகளையும் ஆரம்பத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்பொழுது, ஏலாதி பாடப் பகுதியிலிருந்து தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகளை, உங்களுக்காக இதோ கொண்டுவந்துள்ளோம். பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண்கீழ்க்கணக்கில் ஏலாதி பற்றிய வினா விடைகள், elati in Tamil, for TNPSC, UPSC, TRB, TET, NET
ஏலாதி எத்தனை மருந்துப் பொருள்களின் கூட்டுக் கலவை?
�
ஏலாதி எந்த மருந்து பொருட்களின் கூட்டுக் கலவை?
�
ஏலாதி நூல் பெயர் காரணம் கூறுக?
�
ஏலாதியில் உள்ள பாடல்கள் எத்தனை?
8
ஏலாதியின் ஆசிரியர் யார்?
�
ஏலாதி பிள்ளைகளின் வகைகளைப் பற்றி எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறது?
�
மன்னருக்கு உரிய பண்புகள் ஆக ஏலாதி எத்தனை பாடல்களில் குறிப்பிடுகிறது?
2
வீடுபேறு பற்றி ஏலாதி எத்தனை பாடல்களில் விபரிக்கிறது?
7
ஏலாதி கூறும் உயர்வான அறம் எது?
�
ஏலாதி ஆசிரியரின் சமயம் எது?
�
தமிழக பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான கேள்விகள் இதோ, உங்களுக்காக தரப்பட்டிருக்கிறது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: 8th social science அலகு 6 - இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி பகுதி 1
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons