tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

பதினெண்கீழ்க்கணக்கில் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது, inna narpathu and iniyavai narpathu

முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக, தமிழ் இலக்கிய வரலாற்று பகுதியிலிருந்து, தொடர்ச்சியாக அனைத்து தலைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இப்பொழுது பதினெண் கீழ்க்கணக்கில் நீதி நூல்களில் உள்ள இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது பார்க்க உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நமது தளத்தில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கீழே உள்ள "GO TO QUIZ" என்ற சுட்டியை சொடுக்கி, இந்த கேள்விகளை அனைத்தையும் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! தவறாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண்கீழ்க்கணக்கில் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது, inna narpathu and iniyavai narpathu in Tamil for trb, tet, upsc, tnpsc

Go to quiz

question 1

இன்னா நாற்பது பெயர் காரணம் யாது?

  • Option A: தயாளம் கருணை முதலிய பண்புகளைப் பற்றி விபரிப்பதால், இந்த நூல் இப்பெயர் பெற்றது.
  • Option B: துன்பம் தரும் செய்திகளை விபரிப்பதால், இந்த நூல் இப்பெயர் பெற்றது.
  • Option C: அரசரின் வீரமிக்க பராக்கிரம செயல்களை விபரிப்பதால், இந்த நூல் இப்பெயர் பெற்றது.
  • Option D: மகிழ்ச்சி தரும் செய்திகளை விபரிப்பதால், இந்த நூல் இப்பெயர் பெற்றது.

answer

துன்பம் தரும் செய்திகளை விபரிப்பதால், இந்த நூல் இப்பெயர் பெற்றது.

question 2

இன்னா நாற்பதின் ஆசிரியர் யார்?

  • Option A: கபிலர்
  • Option B: நல்லாதனார்
  • Option C: விளம்பி நாகனார்
  • Option D: பொய்கையார்

answer

கபிலர்

question 3

இன்னா நாற்பதின் ஆசிரியரின் காலம் யாது?

  • Option A: கிபி மூன்றாம் நூற்றாண்டு
  • Option B: கிபி இரண்டாம் நூற்றாண்டு
  • Option C: கிபி ஒன்றாம் நூற்றாண்டு
  • Option D: கிபி நான்காம் நூற்றாண்டு

answer

கிபி நான்காம் நூற்றாண்டு

question 4

இன்னா நாற்பது ஆசிரியர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?

  • Option A: சமணம்
  • Option B: சைவம்
  • Option C: வைதீகம்
  • Option D: புத்தம்

answer

வைதீகம்

question 5

இன்னா நாற்பதில் இடம்பெற்றுள்ள வெண்பாக்கள் எத்தனை?

  • Option A: கடவுள் வாழ்த்து நீங்கலாக 44 வெண்பாக்கள்
  • Option B: கடவுள் வாழ்த்து உட்பட 44 வெண்பாக்கள்
  • Option C: கடவுள் வாழ்த்து உட்பட 40 வெண்பாக்கள்
  • Option D: கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 வெண்பாக்கள்

answer

கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 வெண்பாக்கள்

question 6

இன்னா நாற்பது எந்த பால் வகையால் ஆனது?

  • Option A: இன்னிசை வெண்பா
  • Option B: நேரிசை வெண்பா,
  • Option C: பஃறொடை வெண்பா
  • Option D: சிந்தியல் வெண்பா

answer

இன்னிசை வெண்பா

question 7

இன்னா நாற்பது துன்பம் தரக்கூடிய செய்திகளாக, எத்தனை செய்திகளை குறிப்பிடுகிறது?

  • Option A: 172 செய்திகள்
  • Option B: 164 செய்திகள்
  • Option C: 188 செய்திகள்
  • Option D: 158 செய்திகள்

answer

164 செய்திகள்

question 8

இனியவை நாற்பது இயற்றியவர் யார்?

  • Option A: கண்ணங் கூத்தனார்
  • Option B: பொய்கையார்
  • Option C: பூதஞ்சேந்தனார்
  • Option D: பெருவாயின் முள்ளியார்

answer

பூதஞ்சேந்தனார்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    இனியவை நாற்பது எத்தனை பாடல்களைக் கொண்டது?

    • Option A: 41 வெண்பாக்கள்
    • Option B: 42 வெண்பாக்கள்
    • Option C: 38 வெண்பாக்கள்
    • Option D: 44 வெண்பாக்கள்

    answer

    41 வெண்பாக்கள்

    question 10

    இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?

    • Option A: முருகப்பெருமானை பற்றியது
    • Option B: சனிபகவானை பற்றியது
    • Option C: விநாயகரை பற்றியது
    • Option D: மும்மூர்த்திகளை பற்றியது

    answer

    மும்மூர்த்திகளை பற்றியது

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}