
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
முதலில் எங்களுக்கு ஆதரவு அளித்துவரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் தொடர்ச்சியாக, தமிழ் இலக்கிய வரலாற்று பகுதியிலிருந்து, தொடர்ச்சியாக அனைத்து தலைப்புகளையும் ஒன்றன்பின் ஒன்றாக, பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், இப்பொழுது பதினெண் கீழ்க்கணக்கில் நீதி நூல்களில் உள்ள இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது பார்க்க உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, தவறாமல் பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கான வசதியும், நமது தளத்தில் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. கீழே உள்ள "GO TO QUIZ" என்ற சுட்டியை சொடுக்கி, இந்த கேள்விகளை அனைத்தையும் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக ஆக, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! தவறாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண்கீழ்க்கணக்கில் இன்னா நாற்பது மற்றும் இனியவை நாற்பது, inna narpathu and iniyavai narpathu in Tamil for trb, tet, upsc, tnpsc
இன்னா நாற்பது பெயர் காரணம் யாது?
�
இன்னா நாற்பதின் ஆசிரியர் யார்?
�
இன்னா நாற்பதின் ஆசிரியரின் காலம் யாது?
�
இன்னா நாற்பது ஆசிரியர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?
�
இன்னா நாற்பதில் இடம்பெற்றுள்ள வெண்பாக்கள் எத்தனை?
�
இன்னா நாற்பது எந்த பால் வகையால் ஆனது?
�
இன்னா நாற்பது துன்பம் தரக்கூடிய செய்திகளாக, எத்தனை செய்திகளை குறிப்பிடுகிறது?
1
இனியவை நாற்பது இயற்றியவர் யார்?
�
இனியவை நாற்பது எத்தனை பாடல்களைக் கொண்டது?
4
இனியவை நாற்பதின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?
�
குப்தர்கள் கால வரலாறு குறித்து இந்த பயிற்சியில் 10 கேள்விகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் பத்துக்கு பத்து உங்களால் எடுக்க முடியுமா என்று சோதித்துப் பாருங்கள்.
Next: குப்தர்கள் வரலாறு, gupta dynasty in Tamilpart 2
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons