tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீங்கள் உறங்கும் போது வருவது அல்ல கனவு, உங்களை உறங்க விடாமல் செய்வதே கனவு. -- அப்துல் கலாம்

பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்கள், புறநூல்கள் சார்ந்த வினா விடைகள், pathinenkilkanakku aga noolgal, pura noolgal part 1

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். தமிழ் பாடத்தில் இருந்து, தமிழ் இலக்கிய வரலாறு என்ற பகுதியில் இருந்து, கேள்விகளை பார்த்து வருகிறோம். அதன் வரிசையில் இப்பொழுது. பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்கள், புறநூல்கள் பகுதியை, பார்க்க உள்ளோம். இந்தப் பாடத்தை முழுமையாக படித்து விட்டு, Go to quiz அல்லது You can practice this lesson என்ற சுட்டிகளை சொடுக்கி, நீங்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அத்தகைய வசதிகளும் நம்முடைய தளத்தில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். தவறாமல் இந்த பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்கள், புறநூல்கள் சார்ந்த வினா விடைகள், pathinenkilkanakku aga noolgal, pura noolgal part 1, FOR TNPSC UNIT-8, UPSC, TRB, TET, NET

Go to quiz

question 1

கைந்நிலை ஆசிரியர் யார்?

  • Option 1: கண்ணங் கூத்தனார்
  • Option 2: பொறையனார்
  • Option 3: கணிமேதையார்
  • Option 4: புல்லங்காடனார்

answer

புல்லங்காடனார்

question 2

கைந்நிலை பாடல்கள் எண்ணிக்கை எத்தனை?

  • Option 1: திணைக்கு 14 பாடல்கள் வீதம் 70 பாடல்கள்
  • Option 2: திணைக்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்கள்
  • Option 3: திணைக்கு 10 பாடல்கள் வீதம் 50 பாடல்கள்
  • Option 4: திணைக்கு 16 பாடல்கள் வீதம் 80 பாடல்கள்

answer

திணைக்கு 12 பாடல்கள் வீதம் 60 பாடல்கள்

question 3

கைந்நிலையின் வேறு பெயர் என்ன?

  • Option 1: ஐந்திணை ஐம்பது
  • Option 2: ஐந்திணை எழுபது
  • Option 3: ஐந்திணை அறுபது
  • Option 4: ஐந்திணை என்பது

answer

ஐந்திணை அறுபது

question 4

பதினெண் கீழ்க்கணக்கில் புறநூல் எது?

  • Option 1: களவழி நாற்பது
  • Option 2: இன்னா நாற்பது
  • Option 3: இனியவை நாற்பது
  • Option 4: கார்நாற்பது

answer

களவழி நாற்பது

question 5

களவழி நாற்பதின் ஆசிரியர் யார்?

  • Option 1: பொறையனார்
  • Option 2: மூவாதியார்
  • Option 3: பொய்கையார்
  • Option 4: காரியாசான்

answer

பொய்கையார்

question 6

கார்நாற்பது எந்தத் துறையைச் சேர்ந்தது?

  • Option 1: கள வேள்வி
  • Option 2: பேராண் வஞ்சி
  • Option 3: தழிஞ்சி
  • Option 4: மகட்பாற்காஞ்சி

answer

கள வேள்வி

question 7

ஐந்திணை ஒழுக்கத்தின் தன்மையை குறிப்பிடும் நூல் எது?

  • Option 1: ஆசாரக்கோவை
  • Option 2: நான்மணிக்கடிகை
  • Option 3: கைந்நிலை
  • Option 4: சிறுபஞ்சமூலம்

answer

கைந்நிலை

question 8

களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரை விளக்குகிறது?

  • Option 1: கலிங்கம்
  • Option 2: கடாரம்
  • Option 3: கீழ்சோழம்
  • Option 4: கழுமலம்

answer

கழுமலம்

question 9

கார்நாற்பது கூறும் செய்திகள் யாவை?

  • Option 1: பெண்களுக்கு இடக்கண் துடித்தல், ஆந்தை அலறுதல், தும்மல் வருதல்
  • Option 2: வேள்வி செய்தல், கார்த்திகையில் விளக்கு இடுதல்
  • Option 3: புண்ணுக்கு வெங்காரம் இடுதல், மணலில் கூடல் இழைத்து எதிர்காலத்தை அறிதல்
  • Option 4: தலைவியின் ஏக்கம், அதை தீர்க்க வரும் தலைவனின் வேகம், கார் தரும் வேதனை

answer

தலைவியின் ஏக்கம், அதை தீர்க்க வரும் தலைவனின் வேகம், கார் தரும் வேதனை

question 10

களவழி நாற்பது எந்த போரை குறிப்பிடுகிறது?

  • Option 1: குதிரை போர்
  • Option 2: யானைப் போர்
  • Option 3: தேர் போர்
  • Option 4: கால்நடை போர்

answer

யானைப் போர்

முகலாயர்கள் பகுதியிலிருந்து, தரமான கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முடிந்தால்? முழு மதிப்பெண் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: முகலாயர்கள் பகுதி 7, Mughal dynasty part 7
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

Leave a Reply


Please send your report

latest lessons

{{message}}