
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
எங்களோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டு வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நாம் சென்ற பகுதியில் பதினெண்-கீழ்க்கணக்கு -அக நூல்கள் சார்ந்த கேள்விகள் பகுதி ஒன்றை கண்டோம். இப்பொழுது அதன் தொடர்ச்சியாக, பதினெண்கீழ்க்கணக்கு -அக நூல்கள் பகுதி இரண்டை காண உள்ளோம். அனைத்து கேள்விகளையும் படித்துவிட்டு, பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். தவறாமல் இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! பதினெண் கீழ்க்கணக்கு அக நூல்கள் சார்ந்த வினா விடைகள், pathinenkilkanakku noolgal aga noolgal part 2, for TNPSC -UNIT 8, UPSC, TRB, TET, NET
அகநூல்களில் காலத்தால் பெயர் பெற்ற நூல் எது?
�
கார் நாற்பது ஆசிரியர் யார்?
�
ஐந்திணை எழுபதில் 'திருமண காலத்தின் பொழுது தலைவன் கூறிய உறுதி மொழிகளை தலைவி எழுதி பெறுதல்' எதை குறிப்பிடுகிறது?
�
திணை மொழி ஐம்பது ஆசிரியர் யார்?
�
திணை மாலை நூற்றைம்பது ஆசிரியர் யார்?
�
திணைமாலை நூற்றைம்பதில் திணைக்கு எத்தனை பாடல்கள் வீதம் அமைந்துள்ளது?
3
கார்நாற்பது யாருடைய கூற்றுகளாக வருகிறது?
�
திணைமொழி ஐம்பதில் திணைக்கு எத்தனை பாடல்கள் வீதம் அமைந்துள்ளது?
1
திணைமாலை நூற்றைம்பது கூறும் செய்திகள் யாவை?
�
கார்நாற்பது கூறும் செய்திகள் யாவை?
�
"tamil ilakkanam, nannool azhuthu athikaram, 'தமிழ் இலக்கணம், நன்னூல் எழுத்ததிகாரம்'" என்ற பகுதியிலிருந்து, தேர்வுக்கு கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கிய கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முடிந்தால் முடித்து காட்டுங்கள்! பத்துக்கு பத்து எடுத்துக் காட்டுங்கள்! வாழ்த்துக்கள்!
Next: Tamil Ilakkanam, nannool azhuthu athikaram, தமிழ் இலக்கணம், நன்னூல் எழுத்ததிகாரம் பகுதி 1
Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons