tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும். -- வள்ளலார்

பட்டினப்பாலை வினா விடைகள் Pattinappalai question answers

Go to quiz

question 1

பட்டினப்பாலையின் ஆசிரியர் யார்?

  • Option A: முடத்தாமக்கண்ணியார்
  • Option B: நப்பூதனார்
  • Option C: கடியலூர் உருத்திரங் கண்ணனார்
  • Option D: நல்லூர் நத்தத்தனார்

answer

கடியலூர் உருத்திரங் கண்ணனார்

question 2

பட்டினப்பாலையின் அடிகள் எத்தனை?

  • Option A: 216 அடிகள்
  • Option B: 137 அடிகள்
  • Option C: 103 அடிகள்
  • Option D: 101 அடிகள்

answer

101 அடிகள்

question 3

பட்டினப்பாலையின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • Option A: கரிகால் பெருவளத்தான்
  • Option B: சேரல் இரும்பொறை
  • Option C: தொண்டைமான் இளந்திரையன்
  • Option D: ஒய்மான் நாட்டு நல்லியக்கோடன்

answer

கரிகால் பெருவளத்தான்

question 4

பட்டினப்பாலையில் வஞ்சியடிகள் எத்தனை?

  • Option A: 363 அடிகள்
  • Option B: 358 அடிகள்
  • Option C: 128 அடிகள்
  • Option D: 216 அடிகள்

answer

363 அடிகள்

question 5

பட்டினப்பாலையில் அகவல் அடிகள் எத்தனை?

  • Option A: 138 அடிகள்
  • Option B: 183 அடிகள்
  • Option C: 158 அடிகள்
  • Option D: 103 அடிகள்

answer

138 அடிகள்

question 6

பட்டினப்பாலையின் வேறு பெயர் என்ன?

  • Option A: மன்னர்கள் பாட்டு
  • Option B: நெஞ்சாற்றுப்படை
  • Option C: வஞ்சி நெடும்பாட்டு
  • Option D: நெடுந்தொகை

answer

வஞ்சி நெடும்பாட்டு

question 7

கரிகாலன் கட்டிய நினைவு மண்டபத்தை போரில் அழிக்காமல் விட்டு சென்ற மன்னன் யார்?

  • Option A: உக்கிரப் பெருவழுதி
  • Option B: சுந்தரபாண்டியன்
  • Option C: நரசிம்மவர்மன்
  • Option D: சேரல் இரும்பொறை

answer

சுந்தரபாண்டியன்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 8

    பட்டினப்பாலை பாடிய ஆசிரியருக்கு 'கரிகால் பெருவளத்தான்' வழங்கிய பரிசு யாது?

    • Option A: 17100 பொன்
    • Option B: 14100 பொன்
    • Option C: 15100 பொன்
    • Option D: 16100 பொன்

    answer

    16100 பொன்

    question 9

    கலிங்கத்துபரணி, சங்கர சோழன் ஊரார், தலை விடுதூது முதலிய நூல்கள் பட்டினப்பாலையில் வரும் எந்த நிகழ்வை பற்றி கூறுகிறது?

    • Option A: கரிகால் பெருவளத்தான், முடிசூடிய நிகழ்வை பற்றி.
    • Option B: கரிகால் பெருவளத்தான் வேட்டையாட காட்டுக்குச் சென்ற நிகழ்வைப் பற்றி.
    • Option C: உருத்திரன் கண்ணனார், மன்னனிடம் பரிசு பெற்றது பற்றி.
    • Option D: கரிகால் பெருவளத்தான், பாண்டியர்களை வெற்றி கொண்டதை பற்றி.

    answer

    உருத்திரன் கண்ணனார், மன்னனிடம் பரிசு பெற்றது பற்றி.

    question 10

    ஆசிரியருக்கு கரிகாலன் கட்டிய நினைவு மண்டபம் எது?

    • Option A: 16 கால் மண்டபம்
    • Option B: 32 கால் மண்டபம்
    • Option C: 1000 கால் மண்டபம்
    • Option D: 100 கால் மண்டபம்

    answer

    16 கால் மண்டபம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}