tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

பகை பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும்! -- விவேகானந்தர்

பஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 2 panchayati Raj system part 2

Go to quiz

question 1

பஞ்சாயத்து தலைவர் {chairperson} எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

  • Option A: நேரடி தேர்தல் மூலமாக
  • Option B: நியமிக்கப்படுகிறார்
  • Option C: வயதின் அடிப்படையில்
  • Option D: மறைமுக தேர்தல் மூலமாக

answer

மறைமுக தேர்தல் மூலமாக

question 2

பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு எவ்வளவு இடங்களை கட்டாயமாக ஒதுக்கவேண்டும்?

  • Option A: நான்கில் ஒரு பங்கு இடங்கள்
  • Option B: ஐந்தில் ஒரு பங்கு இடங்கள்
  • Option C: மூன்றில் ஒரு பங்கு இடங்கள்
  • Option D: இரண்டில் ஒரு பங்கு இடங்கள்

answer

மூன்றில் ஒரு பங்கு இடங்கள்

question 3

5 ஆவது அட்டவணையில் உள்ள பழங்குடியினர் பகுதிகளுக்கும் பஞ்சாயத் ராஜ் முறையை சில மாற்றங்களுடன் அறிமுகப்படுத்துவதற்கான சட்டம், எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?

  • Option A: 1996
  • Option B: 1995
  • Option C: 1994
  • Option D: 1993

answer

1996

question 4

பஞ்சாயத் ராஜ் முறை வெற்றிகரமாக செயல்படாததற்கு காரனம் எதையேனும் கூறுக?

  • Option A: அதிகாரப்பகிர்வு முறையாக செய்யப்படவில்லை
  • Option B: நிதி பகிர்வு சரியாக செய்யப்படவில்லை
  • Option C: இரண்டுமே
  • Option D: இரண்டுமே அல்ல

answer

இரண்டுமே

question 5

பின்வரும் கூற்றில் எது சரியானது இல்லை?

  • Option A: பஞ்சாயத்துராஜ் முறை மூன்று அடுக்குகள் கொண்டது
  • Option B: பஞ்சாயத்து ராஜ் முறையை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம்
  • Option C: பஞ்சாயத்து ராஜ் முறை இந்தியாவில் ஜவஹர்லால் நேரு அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது
  • Option D: 1992-ம் ஆண்டு 73-வது சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது

answer

பஞ்சாயத்து ராஜ் முறையை முதலில் அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம்

question 6

பஞ்சாயத்து ராஜ் முறையை இந்தியாவில் கொண்டு வருவதற்கான முக்கிய காரணம் யாது?

  • Option A: சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பிரித்து வழங்க
  • Option B: அரசியலில் நடக்கும் ஊழலை தடுக்க
  • Option C: கிராமங்களை மேம்படுத்த
  • Option D: அரசியல் செலவினத்தை குறைக்க

answer

சாதாரண அடித்தட்டு மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பிரித்து வழங்க

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    73-வது சட்டத் திருத்தத்தின்படி இந்திய அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட அட்டவணை எது?

    • Option A: 6
    • Option B: 9
    • Option C: 12
    • Option D: 11

    answer

    11

    question 8

    பஞ்சாயத்து ராஜ் முறையை முதன்முதலில் நடைமுறைப்படுத்திய மாநிலம் எது?

    • Option A: தமிழ்நாடு
    • Option B: ஆந்திரப் பிரதேசம்
    • Option C: ராஜஸ்தான்
    • Option D: குஜராத்

    answer

    ராஜஸ்தான்

    question 9

    எந்த சட்டப் பிரிவு கிராம பஞ்சாயத்துகளை ஒழுங்கமைக்க மாநில அரசுக்கு அறிவுறுத்துகிறது?

    • Option A: சட்டப்பிரிவு 40
    • Option B: சட்டப்பிரிவு 48
    • Option C: சட்டப் பிரிவு 34
    • Option D: சட்டப்பிரிவு 32

    answer

    சட்டப்பிரிவு 40

    question 10

    பஞ்சாயத்து ராஜ் முறை எந்தெந்த மாநிலங்களில் தவிர்த்து, அனைத்து மாநிலங்களிலும் உள்ளது?

    • Option A: நாகாலாந்து, மேகாலயா, மிசோரம்
    • Option B: உத்தரகண்ட், திரிபுரா, ஹரியானா
    • Option C: மிசோரம், அசாம், சிக்கிம்
    • Option D: மேகாலயா, கோவா, மணிப்புரி

    answer

    நாகாலாந்து, மேகாலயா, மிசோரம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}