tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

பஞ்சாயத்து ராஜ் முறை பகுதி 1 Panchayat Raj part 1 in Tamil

Go to quiz

question 1

பஞ்சாயத்து ராஜ் முறை எந்த சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது?

  • Option A: 44-வது சட்டத்திருத்தம் 1978
  • Option B: 72-வது சட்டத் திருத்தம் 1992
  • Option C: 73-வது சட்டத் திருத்தம் 1992
  • Option D: 42-வது சட்டத்திருத்தம் 1976

answer

73-வது சட்டத் திருத்தம் 1992

question 2

பல்வந்த் ராய் குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? அதன் அறிக்கையின் சாராம்சம் என்ன?

  • Option A: ஜனவரி 1957 ஆம் ஆண்டு, ஜனநாயக முறையில் அதிகாரத்தை பிரித்து வழங்குதல்
  • Option B: நவம்பர் 1992 ஆம் ஆண்டு, ஜனநாயக முறையில் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்தல்
  • Option C: ஜனவரி 1992 ஆம் ஆண்டு, ஜனநாயக முறையில் அதிகாரத்தை பிரித்து வழங்குதல்
  • Option D: நவம்பர் 1957 ஆம் ஆண்டு, ஜனநாயக முறையில் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்தல்

answer

ஜனவரி 1957 ஆம் ஆண்டு, ஜனநாயக முறையில் அதிகாரத்தை பிரித்து வழங்குதல்

question 3

பஞ்சாயத் ராஜ் முறையில் நடைபெரும் தேர்தல்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக கே. சந்தானம் குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

  • Option A: 1992
  • Option B: 1957
  • Option C: 1977
  • Option D: 1960

answer

1960

question 4

அசோக் மேத்தா குழு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

  • Option A: அக்டோபர் 1977
  • Option B: டிசம்பர் 1977
  • Option C: நவம்பர் 1977
  • Option D: அக்டோபர் 1960

answer

டிசம்பர் 1977

question 5

73 ஆவது சட்டத்திருத்தத்தின் படி அரசியலமைப்பில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதி எது?

  • Option A: பதினெட்டாவது பகுதி
  • Option B: ஒன்பதாவது பகுதி
  • Option C: ஏழாவது பகுதி
  • Option D: எட்டாவது பகுதி

answer

ஒன்பதாவது பகுதி

question 6

11 ஆவது பட்டியளில் தரப்பட்டுள்ள பஞ்சாயத் ராஜ் தொடர்பான நடைமுறைகள் அரசியலமைப்பின் எந்த சரத்தில் தரப்பட்டுள்ளவற்றோடு தொடர்புடையவை?

  • Option A: 243 a
  • Option B: 243 b
  • Option C: 243 d
  • Option D: 243 g

answer

243 g

question 7

பஞ்சாயத் ராஜ் முறை என்பது எத்தனை அடுக்குகளைக் கொண்டது?

  • Option A: ஐந்து அடுக்குகளை
  • Option B: இரண்டு அடுக்குகளை
  • Option C: மூன்று அடுக்குகளை
  • Option D: நான்கு அடுக்குகளை

answer

மூன்று அடுக்குகளை

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 8

    பஞ்சாயத்தின் பதவி காலம் முடிவடைவதற்கு 5 மாதங்கள் இருக்கும் போது அது களைக்கப்பட்டால் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமா?

    • Option A: தற்காலிகமாக தலைவரை நியமிக்க வேண்டும்
    • Option B: நடத்தப்பட தேவை இல்லை
    • Option C: ஒரு சில மாநிலங்களில் மட்டும் நடத்தப்படும்
    • Option D: நடத்த வேண்டும்

    answer

    நடத்தப்பட தேவை இல்லை

    question 9

    பஞ்சாயத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபச்ச வயது என்ன?

    • Option A: 21
    • Option B: 25
    • Option C: 35
    • Option D: 18

    answer

    21

    question 10

    வரி வசூலிக்கும் அதிகாரத்தை பஞ்சாயத்துகளுக்கு மாநில அரசாங்கம் வழங்க முடியுமா?

    • Option A: அது மாநிலங்களுக்கு ஏற்ப வேறுபடும்
    • Option B: முடியும் ஆனால் அதற்கு மக்களின் ஒப்புதல் வேண்டும்
    • Option C: முடியும்
    • Option D: முடியாது

    answer

    முடியும்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to polity lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}