tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே. -- நியேட்சே

நடப்பு நிகழ்வுகள், December current affairs part 7

Go to quiz

question 1

டிசம்பர் 17 2020ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட செயற்கைக்கோளின் பெயர் என்ன?

  • Option A: CSM03
  • Option B: CMS01
  • Option C: CMS03
  • Option D: CSM01

answer

CMS01

question 2

ISO 9001:2015 தரச்சான்றிதழ் பெறும் இந்திய உயிரியல் பூங்கா எது?

  • Option A: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
  • Option B: அமிர்தி விலங்கியல் பூங்கா வேலூர்
  • Option C: டெல்லி தேசிய விலங்கியல் பூங்கா,
  • Option D: தெலுங்கானாவின் நேரு விலங்கியல் பூங்கா

answer

தெலுங்கானாவின் நேரு விலங்கியல் பூங்கா

question 3

எதில் இருந்து தயாரிக்கப்பட்ட paint என்று அழைக்கப்படக்கூடிய சுவர் வண்ண பூச்சு, வேதிக் பெயிண்ட் என்ற பெயரில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது?

  • Option A: பசுவின் சாணத்திலிருந்து 
  • Option B: சாம்பலில் இருந்து
  • Option C: ஜல்லி மணலில் இருந்து
  • Option D: புதிதாக சிதைந்த சுண்ணாம்பு கட்டியிலிருந்து

answer

பசுவின் சாணத்திலிருந்து 

question 4

championship of the earth 2020 என்று அழைக்கப்படக்கூடிய புவி சாதனையாளருக்கான விருது ஐநா சபை இந்தியாவில் யாருக்கு வழங்க உள்ளது?

  • Option A: போயன் ஸ்லாட்
  • Option B: பால் ககாமே
  • Option C: வித்யுத் மோகன்
  • Option D: ஷேக் ஹசினா

answer

வித்யுத் மோகன்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 5

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், மகளிர் ஒருநாள் உலக கோப்பையை எங்கே நடத்த திட்டமிட்டுள்ளது?

    • Option A: இந்தியா
    • Option B: ஆஸ்திரேலியா
    • Option C: நியூசிலாந்து
    • Option D: அயர்லாந்து

    answer

    நியூசிலாந்து

    question 6

    Minorities rights day in India என்று அழைக்கப்படக்கூடிய, சிறுபான்மையினர் உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 18
    • Option B: டிசம்பர் 12
    • Option C: டிசம்பர் 14
    • Option D: டிசம்பர் 16

    answer

    டிசம்பர் 18

    question 7

    International migrants day என்று அழைக்கப்படக்கூடிய, சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 13
    • Option B: டிசம்பர் 18th
    • Option C: டிசம்பர் 11
    • Option D: டிசம்பர் 15

    answer

    டிசம்பர் 18th

    question 8

    சமீபத்தில் எந்த இணையதளத்தை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தொடங்கிவைத்தார்?

    • Option A: வெளிநாடு வாழ் இந்தியர் தின இணையதளம்
    • Option B: இந்திய ராணுவ தொடர்பான மேம்பாடு காண இணையதளம்
    • Option C: சீனாவுக்கு இந்தியாவுடன் உள்ள வர்த்தக தொடர்புக்கான இணையதளம்
    • Option D: இந்தியன் அல்லாதவர்களுக்கான இணையதளம்

    answer

    வெளிநாடு வாழ் இந்தியர் தின இணையதளம்

    question 9

    வரும் ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கின்ற, வெளிநாடு வாழ் இந்தியர் தினத்துக்கான மாநாட்டுக்கான கருப்பொருள் என்ன?

    • Option A: இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் வருவதற்கான பங்களிப்பு
    • Option B: இந்தியாவில் பஞ்சத்தை ஒழிப்பதற்கான பங்களிப்பு
    • Option C: சுகாதாரமான சுற்றுச்சூழல் காண பங்களிப்பு
    • Option D: தற்சார்பு இந்தியாவுக்கான பங்களிப்பு

    answer

    தற்சார்பு இந்தியாவுக்கான பங்களிப்பு

    question 10

    International animals rights day என்று அழைக்கப்படக்கூடிய சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 10
    • Option B: டிசம்பர் 19
    • Option C: டிசம்பர் 17
    • Option D: டிசம்பர் 12

    answer

    டிசம்பர் 10

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}