tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

நடப்பு நிகழ்வுகள், December current affairs part 6

Go to quiz

question 1

எங்கு புதிதாக Regional climate centre என்று அழைக்கப்படும் பிராந்திய கால நிலைய மையத்தை இந்தியா தொடங்க உள்ளது?

  • Option A: சத்புரா மலையில்
  • Option B: விந்தியன் மலையில்
  • Option C: இமய மலையில்
  • Option D: ஆரவல்லி மலையில்

answer

இமய மலையில்

question 2

ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், human development index என்று அழைக்கப்படக்கூடிய மனித மேம்பாடு குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

  • Option A: 131 வது இடம்
  • Option B: 92 வது இடம்
  • Option C: 117 வது இடம்
  • Option D: 184 வது இடம்

answer

131 வது இடம்

question 3

எந்த மாநிலம் இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தை தொடங்கி உள்ளது?

  • Option A: மத்திய பிரதேசம்
  • Option B: குஜராத்
  • Option C: ஆந்திர பிரதேசம்
  • Option D: உத்தர பிரதேசம்

answer

ஆந்திர பிரதேசம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    மின்னனு பண பரிமாற்றத்திற்கு இந்திய தபால் துறை வெளியிட்டுள்ள கைபேசி செயலியின் பெயர் என்ன?

    • Option A: டக் பே 
    • Option B: தொலைபேசி பே
    • Option C: தபால் பே
    • Option D: டிக் பே

    answer

    டக் பே 

    question 5

    எங்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது?

    • Option A: ராஜஸ்தான்
    • Option B: கொல்கத்தா
    • Option C: டெல்லி
    • Option D: மும்பை

    answer

    கொல்கத்தா

    question 6

    எத்தனையாவது நிலை மலை மேம்பாடு மாநாடு டேராடூனில் நடைபெற்றது?

    • Option A: ஒன்பதாவது
    • Option B: ஐந்தாவது
    • Option C: நான்காவது
    • Option D: ஏழாவது

    answer

    ஒன்பதாவது

    question 7

    லோசர் திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது?

    • Option A: மகாராஷ்டிரா
    • Option B: லடாக்
    • Option C: காஷ்மீர்
    • Option D: ஆந்திரா

    answer

    லடாக்

    question 8

    Migratory birds festival என்று அழைக்கப்படும் பறவைகள் இடம் பெயர்தல் விழா எங்கு நடைபெற்றது?

    • Option A: பீகார்
    • Option B: ஒரிசா
    • Option C: மணிப்பூர்
    • Option D: கோவா

    answer

    பீகார்

    question 9

    மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவிற்கு எங்கு அடிக்கல் நாட்டப்பட்டது?

    • Option A: குஜராத்
    • Option B: மத்திய பிரதேசம்
    • Option C: ராஜஸ்தான்
    • Option D: மகாராஷ்டிரா

    answer

    குஜராத்

    question 10

    ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு திட்டம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், human development index என்று அழைக்கப்படக்கூடிய மனித மேம்பாடு குறியீட்டில் முதலிடத்தில் உள்ள நாடு எது?

    • Option A: அமெரிக்கா
    • Option B: ஜெர்மனி
    • Option C: நார்வே
    • Option D: அயர்லாந்து

    answer

    நார்வே

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}