tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

நடப்பு நிகழ்வுகள், December current affairs part 5

Current affairs in Tamil December current affairs நடப்பு நிகழ்வுகள் முயற்சி என்பது உன்னால் முடியும் வரை அல்ல நீ நினைப்பதை முடித்துக் காட்டும் வரை. உங்களுக்கான இன்றைய பயிற்சி இதோ, சுட சுட வந்து இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள். மிகவும் தரமான முக்கியமான கேள்விகளை தொகுத்து பயிற்சியாக கொண்டு வந்திருக்கிறோம். நீங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள விரும்பினாலும் சரி, அல்லது UPSC, TNPSC, SSC, RRB, RRC, TRB, TET, TNUSRB முதலிய தேர்வுகளுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர் ஆக இருந்தாலும் சரி. இந்த பயிற்சி உங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்து, இப்பொழுது உங்களுடைய பயிற்சியை தொடங்குங்கள். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக எங்களுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள். நாமும் படிப்போம் படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! நடப்பு நிகழ்வுகள், December current affairs IN TAMIL for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, AND ETC

Go to quiz

question 1

2020 ஆம் ஆண்டுக்கான இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் ராமானுஜம் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

 • Option A: அமலேண்டு கிருஷ்ணா
 • Option B: பிலிபர்ட் நாங்
 • Option C: ரித்தபிரதா முன்ஷி
 • Option D: கரோலினா அராஜோ

answer

கரோலினா அராஜோ

question 2

எந்த மாநிலத்தில் புதிதாக ஆழ் கடல் துறைமுகம் கட்ட அந்த மாநிலத்தின் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?

 • Option A: கோவா
 • Option B: மகாராஷ்டிரா
 • Option C: மேற்குவங்காளம்
 • Option D: குஜராத்

answer

மேற்குவங்காளம்

question 3

போக்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சர்வதேச சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண் யார்?

 • Option A: நிர்மலா சீதாராமன்
 • Option B: சுஷ்மா சுவராஜ்
 • Option C: தமிழிசை சௌந்தரராஜன்
 • Option D: மம்தா பானர்ஜி

answer

நிர்மலா சீதாராமன்

question 4

2020இல் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் ஆனது எப்பொழுது நடைபெறும் என்று குறிப்பிடப்படுகிறது?

 • Option A: அக்டோபர் 2021
 • Option B: ஜூலை 2021
 • Option C: ஆகஸ்ட் 2021
 • Option D: ஜூன் 2021

answer

ஜூலை 2021

question 5

ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2023 ஆம் ஆண்டு எங்கு நடைபெற உள்ளது?

 • Option A: ஒரிசா
 • Option B: சென்னை
 • Option C: டில்லி
 • Option D: அசாம்

answer

ஒரிசா

question 6

எத்தனையாவது இந்தியா மியான்மர் இரு நாட்டின் போதைப்பொருள் கட்டுப்பாடு மையம் இணைந்து நடத்தும் இருதரப்பு கூட்டம் தற்பொழுது நடைபெற்றது?

 • Option A: நான்காவது
 • Option B: எட்டாவது
 • Option C: ஐந்தாவது
 • Option D: மூன்றாவது

answer

ஐந்தாவது

question 7

2020 ஆம் ஆண்டுக்கான பாரதி விருதை பெற்றவர் யார்?

 • Option A: சுகி சிவம்
 • Option B: சிவசங்கரி
 • Option C: சீனு தண்டபாணி
 • Option D: சீனு விசுவநாதன்

answer

சீனு விசுவநாதன்

question 8

உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம், 2021 ஆம் ஆண்டு எங்கு நடைபெற உள்ளது?

 • Option A: சுவிட்சர்லாந்து
 • Option B: சிங்கப்பூர்
 • Option C: அயர்லாந்து
 • Option D: கத்தார்

answer

சிங்கப்பூர்

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
  Banner of abacus of English

  question 9

  சர்வதேச நடுநிலைமை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  • Option A: டிசம்பர் 12
  • Option B: டிசம்பர் 16
  • Option C: டிசம்பர் 8
  • Option D: டிசம்பர் 13

  answer

  டிசம்பர் 12

  question 10

  எந்த மாநில சுற்றுலாத் துறையானது eco retreat என்ற திருவிழாவை ஆரம்பித்துள்ளது?

  • Option A: பெங்களூர்
  • Option B: ராஜஸ்தான்
  • Option C: ஒரிசா
  • Option D: கோவா

  answer

  ஒரிசா

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}