tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னுடைய திறமையை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காணாதவன், என்றுமே மகிழ்ச்சி காணமாட்டான்! -- கதே

நடப்பு நிகழ்வுகள், December current affairs part 4

Current affairs in Tamil December current affairs நீ சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டும் என்றால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும். -அப்துல் கலாம் நம்மில் நிறைய பேருக்கு ஜெயிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் அதிகமாகவே இருக்கிறது, ஆனால் அதற்கான முயற்சி என்று பார்த்தால்? சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான். எனவேதான் எங்களால் முடிந்த சிறு உதவியாக தினந்தோறும் உங்களுக்காக பயிற்சி கேள்விகளை கொண்டு வருகிறோம். கீழே உள்ள பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளுங்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுங்கள். தேர்வுக்காக மட்டுமல்லாமல் நம் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவும் கீழே உள்ள பயிற்சிகளை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். நீங்கள் விரைவில் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனம் கனிந்த வாழ்த்துக்கள்! நாமும் படிப்போம் படித்த சமுதாயத்தை உருவாக்குவோம்! நடப்பு நிகழ்வுகள், December current affairs IN TAMIL for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, AND ETC

Go to quiz

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 1

  எந்த மாநிலத்தில் சரத்பவார் ஊரக மேம்பாட்டு திட்டம் தொடங்க உள்ளது?

  • Option A: ராஜஸ்தான்
  • Option B: தெலுங்கானா
  • Option C: மகாராஷ்டிரா
  • Option D: குஜராத்

  answer

  மகாராஷ்டிரா

  question 2

  எந்த மாநிலம் இந்திய நில அளவை துறை உடன், முழு மாநில நில கணக்கெடுப்பு காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது?

  • Option A: குஜராத்
  • Option B: மத்திய பிரதேஷ்
  • Option C: தெலுங்கானா
  • Option D: ஆந்திர பிரதேஷ்

  answer

  ஆந்திர பிரதேஷ்

  question 3

  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ISRO எதற்காக விரைவில் PSLV c 50 rocket மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது?

  • Option A: பூமி கண்காணிப்பு காக
  • Option B: மலைத் தொடர்களில் உள்ள கனிமங்களை குறிப்பு எடுக்க
  • Option C: நீர் நிலைகளை கண்காணிக்க
  • Option D: பேரிடர் காலத்தை முன்னிட்டு முன்னேற்பாடாக

  answer

  பூமி கண்காணிப்பு காக

  question 4

  Social entrepreneur of the year India 2020 எனும் சமூக தொழில் முனைவோர் விருது பெற்றவர் யார்?

  • Option A: அஸ்ரப் பட்டேல்
  • Option B: ரத்தன் டாடா
  • Option C: அதானி
  • Option D: அர்ஜுன் பட்டேல்

  answer

  அஸ்ரப் பட்டேல்

  question 5

  எத்தனையாவது இந்தியா பங்களாதேஷ், பருத்தி விழாவானது டாக்காவில் தற்போது நடைபெற்றது?

  • Option A: இரண்டாவது
  • Option B: மூன்றாவது
  • Option C: ஐந்தாவது
  • Option D: முதலாவது

  answer

  இரண்டாவது

  question 6

  சமீபத்தில் எங்கு உள்ள ஆலயத்தில் இருந்து தங்கம் கண்டெடுக்கப்பட்டது?

  • Option A: சிற்றூர் கபாலீஸ்வரர் ஆலயம்
  • Option B: பழையறை சனீஸ்வரர் ஆலயம்
  • Option C: உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் ஆலயம்
  • Option D: (ஸ்ரீ சுந்தர வரதராஜ பெருமாள் ஆலயம்

  answer

  உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் ஆலயம்

  question 7

  சந்திரனில் தங்களது தேசியக் கொடியை நட்ட இரண்டாவது நாடு எது?

  • Option A: சீனா
  • Option B: இந்தியா
  • Option C: இங்கிலாந்து
  • Option D: ரஷ்யா

  answer

  சீனா

  question 8

  Putting farmers first விவசாயிகளை முதலிடத்தில் வைப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்ட அமைப்பு எது?

  • Option A: பொருளாதார துறை அமைச்சகம் ஆகும்
  • Option B: கல்வி மற்றும் பல்கலைக்கழக துறை அமைச்சகம் ஆகும்
  • Option C: தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆகும்
  • Option D: தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் ஆகும்

  answer

  தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆகும்

  question 9

  எந்த நிறுவனம் தனது முதல் electric vehicle என்று அழைக்கப்படும் மின்சார வாகன உற்பத்தி கூடத்தை தமிழகத்தில் அமைக்க, தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது?

  • Option A: ஓலா
  • Option B: மாருதி
  • Option C: டாட்டா
  • Option D: ஊபர்

  answer

  ஓலா

  question 10

  International mountain day என்று அழைக்கப்படும் உலக மலைகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  • Option A: டிசம்பர் 18
  • Option B: டிசம்பர் 15
  • Option C: டிசம்பர் 11
  • Option D: டிசம்பர் 13

  answer

  டிசம்பர் 11

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}