tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -- ஜேம்ஸ் ஆலன்

நடப்பு நிகழ்வுகள், December current affairs part 3

நடப்பு நிகழ்வுகள், December current affairs நாலு விஷயம் தெரிஞ்சுக்குவோம் பாஸ்! நாட்டுல எவ்வளவோ விஷயம் நடக்குது, நாம எதுவுமே தெரியாம இருந்தா எப்படி? அதனாலதான் நாங்க அன்றாட நடக்கும் நாட்டு நடப்பு நிகழ்வுகள ஒன்றாக தொகுத்து, அதுல ரொம்ப முக்கியமான விஷயங்களை மற்றும் முக்கியமா தேர்வுகளை கேட்க அதிக வாய்ப்பு இருக்க கேள்விகள, பயிற்சி கேள்விகளா கொண்டு வந்து இருக்கோம். UPSC, TNPSC, SSC, RRB, RRC, TRB, TET TNUSRB முதலிய தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் நண்பர்கள் கீழே உள்ள பயிற்சியை மேற்கொள்வதன் மூலமாக, அவர்களின் போட்டி தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் சார்ந்து கேட்கப்படும் கேள்விகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும். எனவே தவறாமல் கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்து இப்பொழுது உங்களுடைய பயிற்சியை தொடங்குங்கள். எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். நீங்கள் விரைவில் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு அதிகாரியாக ஆக எங்களது மனம் கனிந்த வாழ்த்துக்கள்! இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர மறவாதீர்கள். நடப்பு நிகழ்வுகள், December current affairs IN TAMIL for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, AND ETC

Go to quiz

question 1

இந்தியாவில் முற்றும் இயற்கை விவசாயத்திற்கு மாறி உள்ள முதல் யூனியன் பிரதேசம் எது?

 • Option A: ச்சட்டிஸ்கர்
 • Option B: அந்தமான் நிக்கோபார்
 • Option C: லடாக்
 • Option D: லக்ஷதீப்

answer

லக்ஷதீப்

question 2

இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தில் 1.5 கிலோமீட்டர் நீளமுள்ள கோயில்வர் பாலம் திறந்து வைக்கப்பட்டது?

 • Option A: ஜார்கண்ட்
 • Option B: பிஹார்
 • Option C: அசாம்
 • Option D: சிக்கிம்

answer

பிஹார்

question 3

இந்தியாவுடன் எந்த நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இணைய பாதுகாப்பு முதலிய 9 திட்டங்களுக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

 • Option A: பூட்டான்
 • Option B: உஸ்பெக்கிஸ்தான்
 • Option C: நேபால்
 • Option D: ஆப்கானிஸ்தான்

answer

உஸ்பெக்கிஸ்தான்

question 4

சமீபத்தில் World health organisation என்று அழைக்கப்படும் உலக சுகாதார துறை அமைப்பால் பாராட்டப்பட்ட பிரச்சாரம் எது?

 • Option A: உடற்பயிற்சிக்காக தினமும் அரை மணி நேரம் ஒதுக்குங்கள்
 • Option B: அனைவருக்கும் ஆரோக்கியம் அனைவரையும் பாதுகாப்போம்
 • Option C: பஞ்சத்தையும் லஞ்சத்தையும் ஒழிப்போம் பட்டினியை போக்குவோம் 
 • Option D: இடைவெளியை கடைபிடிப்போம் உயிரை காப்போம் 

answer

உடற்பயிற்சிக்காக தினமும் அரை மணி நேரம் ஒதுக்குங்கள்

question 5

2020 ஆம் ஆண்டுக்கான ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

 • Option A: ராஜ் கமல் ஜா
 • Option B: ராஜநாராயணன்
 • Option C: ராணா தாஸ் குப்தா
 • Option D: ராதா கமல்

answer

ராஜ் கமல் ஜா

question 6

International universal health coverage day என்று அழைக்கப்படுகின்ற சர்வதேச உலகளாவிய சுகாதார பாதுகாப்பு தினம் என்று கொண்டாடப்படுகிறது?

 • Option A: டிசம்பர் 12
 • Option B: டிசம்பர் 15
 • Option C: டிசம்பர் 8
 • Option D: டிசம்பர் 6

answer

டிசம்பர் 12

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 7

  National energy conversion day என்று அழைக்கப்படும் தேசிய ஆற்றல் மாற்றல் தினம் என்று கொண்டாடப்படுகிறது?

  • Option A: டிசம்பர் 12
  • Option B: டிசம்பர் 14
  • Option C: டிசம்பர் 16
  • Option D: டிசம்பர் 15

  answer

  டிசம்பர் 14

  question 8

  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் IIT Bombay  வெளியிட்டுள்ள urban quality of life index 2020 நகர்ப்புற வாழ்க்கை தர குறியீடு எனும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழக நகரம் எது?

  • Option A: மதுரை
  • Option B: திருச்சி
  • Option C: சேலம்
  • Option D: சென்னை

  answer

  சென்னை

  question 9

  ஈர்ப்பு அலைகளை கண்டறிவதற்காக எந்த நாடு இரண்டு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது?

  • Option A: இஸ்ரேல்
  • Option B: அமெரிக்கா
  • Option C: சீனா
  • Option D: ரஷ்யா

  answer

  சீனா

  question 10

  ஈரப்பதமான காற்றிலிருந்து குடிநீர் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ள நிறுவனம் எது?

  • Option A: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் IIT Bombay 
  • Option B: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் IIT சென்னை
  • Option C: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் IIT கான்பூர்
  • Option D: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் IIT குவகாத்தி

  answer

  இந்திய தொழில்நுட்ப நிறுவனம் என்று அழைக்கப்படும் IIT குவகாத்தி

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to current affairs lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}