tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

நடப்பு நிகழ்வுகள், December current affairs part 2

நடப்பு நிகழ்வுகள், December current affairs உங்களுக்காக தினசரி நாங்கள் தவறாமல் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான கேள்விகளை தந்து கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று உங்களுக்கான பயிற்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான மற்றும் UPSC, TNPSC, SSC, RRB, RRC, TRB, TET, TNUSRB தேர்வுகளில் கேட்க அதிக வாய்ப்பு இருக்கின்ற செய்திகள் சார்ந்த கேள்விகளை ஒன்றாகத் தொகுத்து, நாங்கள் பயிற்சி கேள்விகளாக கீழே தந்துள்ளோம். GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்து உங்களுடைய பயிற்சியை உடனே தொடங்குங்கள்! விரைவில் நீங்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, ஒரு அரசு அதிகாரியாக ஆக எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! நடப்பு நிகழ்வுகள், December current affairs IN TAMIL for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, AND ETC

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    கொடி நாள் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 7
    • Option B: டிசம்பர் 8
    • Option C: டிசம்பர் 10
    • Option D: டிசம்பர் 3

    answer

    டிசம்பர் 7

    question 2

    சாங்கி 5 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பிய நாடு எது?

    • Option A: இஸ்ரேல்
    • Option B: ரஷ்யா
    • Option C: சீனா
    • Option D: அமெரிக்கா

    answer

    சீனா

    question 3

    எந்த மாநிலத்தில் முதல்முறையாக சூரிய மின் உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டுள்ளது?

    • Option A: அசாம்
    • Option B: மேகாலயா
    • Option C: மிசோரம்
    • Option D: நாகாலாந்து

    answer

    மிசோரம்

    question 4

    தமிழகத்தை முதலீட்டு தளமாக தேர்ந்தெடுத்து, இந்தியா எந்த வர்த்தக சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது?

    • Option A: ரஷ்யா
    • Option B: பிரான்ஸ்
    • Option C: அமெரிக்கா
    • Option D: ஜெர்மனி

    answer

    பிரான்ஸ்

    question 5

    மத்திய பிரதேசத்தில் உள்ள எந்தெந்த நகரங்கள் உலக பாரம்பரிய நகரங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது?

    • Option A: சாஞ்சி. மற்றும் மாண்டு.
    • Option B: சாஞ்சி. மற்றும் குவாலியர்.
    • Option C: குவாலியர் மற்றும் மாண்டு.
    • Option D: குவாலியர் மற்றும் ஒர்ச்சா.

    answer

    குவாலியர் மற்றும் ஒர்ச்சா.

    question 6

    ஐ மொபைல் பே செயலியை தொடங்கிய வங்கி எது?

    • Option A: ஸ்டேட் வங்கி
    • Option B: ஐ சி ஐ சி ஐ வங்கி
    • Option C: ஆக்சிஸ் வங்கி
    • Option D: கனரா வங்கி

    answer

    ஐ சி ஐ சி ஐ வங்கி

    question 7

    ககன்யான்  திட்டத்தை செயல்படுத்துகின்ற நாடு எது?

    • Option A: சீனா
    • Option B: இஸ்ரேல்
    • Option C: அமெரிக்கா
    • Option D: இந்தியா

    answer

    இந்தியா

    question 8

    எந்த மலையாள திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது?

    • Option A: ஜல்லிக்கட்டு
    • Option B: ரணம்
    • Option C: குரு
    • Option D: புதிய நியமனம்

    answer

    ஜல்லிக்கட்டு

    question 9

    உலகில் அதிக அளவில் விமான இணைப்பை கொண்ட நகரம் எது?

    • Option A: டோக்கியோ
    • Option B: ஷாங்காய்
    • Option C: லாஸ் ஏஞ்சலஸ்
    • Option D: சான் பிரான்சிஸ்கோ

    answer

    ஷாங்காய்

    question 10

    தேசிய மாசு கட்டுப்பாடு தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 3
    • Option B: டிசம்பர் 2
    • Option C: டிசம்பர் 5
    • Option D: டிசம்பர் 4

    answer

    டிசம்பர் 2

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}