tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும். -- காந்தியடிகள்

நடப்பு நிகழ்வுகள், December current affairs part 1

நடப்பு நிகழ்வுகள், December current affairs நீங்கள் அனைவரும் UPSC, TNPSC, SSC, RRB, RRC, TRB, TET முதலிய தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டு வருகிறீர்கள். இத்தேர்வுகளில் முக்கிய பங்காற்றும் நடப்பு நிகழ்வுகள் பாடத்தை தொடர்பானவிஷயங்களை தெரிந்து கொள்வது முக்கியமாகும். நீங்கள் தினந்தோறும் தவறாமல் நடப்பு நிகழ்வுகளை படித்து வரலாம், இருந்தாலும் பயிற்சி இல்லை என்றால் நீங்கள் படித்தது அனைத்தும் மறந்து போக அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் உங்களுக்காகவே நாங்கள் பயிற்சி கேள்விகளை கொண்டு வருகிறோம்! கீழே உள்ள லிங்கை பிரஸ் செய்து பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பதிவை உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர மறவாதீர்கள், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதற்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்!. நடப்பு நிகழ்வுகள், December current affair IN TAMIL for TNPSC, UPSC, SSC, RRB, RRC, TRB, TET, AND ETC current affairs for all upcoming bank, ssc, railway, govt exams, International Current Affairs and Current Events for UPSC, State PCS, Civil Service Exams, SSC and Banking Exams

Go to quiz

question 1

உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறு மதிப்பீடு செய்த நாடு எது?

  • Option A: சீனா மற்றும் பூட்டான்
  • Option B: சீனா மற்றும் நேபால்
  • Option C: சீனா மற்றும் ரஷ்யா
  • Option D: இந்தியா மற்றும் நேபால்

answer

சீனா மற்றும் நேபால்

question 2

ஆந்திரா மர்ம நோய்க்கு காரணமானது என்ன?

  • Option A: மெக்னீசியம் மற்றும் நிக்கல்
  • Option B: மெக்னீசியம் மற்றும் ஹீலியம்
  • Option C: லித்தியம் மற்றும் ஹீலியம்
  • Option D: காரியம் மற்றும் நிக்கல்

answer

காரியம் மற்றும் நிக்கல்

question 3

எந்த நாட்டில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கு இந்தியா 88 கோடி நிதி உதவி வழங்கியது?

  • Option A: பாலஸ்தீனம்
  • Option B: ஆப்கானிஸ்தான்
  • Option C: இலங்கை
  • Option D: இஸ்ரேல்

answer

பாலஸ்தீனம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 4

    2024 ஆம் ஆண்டு எங்கு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது?

    • Option A: ஜெனிவா
    • Option B: ஜப்பான்
    • Option C: பிரான்ஸ்
    • Option D: இங்கிலாந்து

    answer

    பிரான்ஸ்

    question 5

    அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பினத்தவர் யார்?

    • Option A: லாய் ஆஸ்டின்
    • Option B: ஜேம்ஸ் மிக்கியூலோன்
    • Option C: மார்ஷல்
    • Option D: சாமியுன் ஜெஸ்ஸி

    answer

    லாய் ஆஸ்டின்

    question 6

    சர்வதேச லஞ்ச ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 11
    • Option B: டிசம்பர் 8
    • Option C: டிசம்பர் 9
    • Option D: டிசம்பர் 10

    answer

    டிசம்பர் 9

    question 7

    சர்வதேச மனித உரிமைகள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

    • Option A: டிசம்பர் 10
    • Option B: டிசம்பர் 12
    • Option C: டிசம்பர் 5
    • Option D: டிசம்பர் 7

    answer

    டிசம்பர் 10

    question 8

    அபியான் செயலி எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

    • Option A: தமிழ்நாடு
    • Option B: கேரளா
    • Option C: ஆந்திரா
    • Option D: தெலுங்கானா

    answer

    ஆந்திரா

    question 9

    2020 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீடு ஊக்குவிப்பு விருது எந்த நாட்டுக்கு வழங்கப்பட்டது?

    • Option A: இந்தியா
    • Option B: ரஷ்யா
    • Option C: அமெரிக்கா
    • Option D: சீனா

    answer

    இந்தியா

    question 10

    2024 ஆம் ஆண்டு எத்தனையாவது ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது?

    • Option A: 35
    • Option B: 28
    • Option C: 30
    • Option D: 32

    answer

    32

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to current affairs lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}