tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே. -- மாத்யூஸ்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil part 2

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவரும் உங்கள் அனைவருக்கும், முதலில் எங்களுடைய மனம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். TNPSC GROUP-1 மற்றும் GROUP-2 சிலபஸ் -இல் முக்கிய பங்கு உடைய UNIT-8 பகுதியில் இருந்து, தொடர்ச்சியாக நாம் கேள்வி பதில்களை, பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், "Social Transformation in Tamilnadu in Tamil part 2" என்ற தலைப்பை படிக்க உள்ளோம். முழுமையாக படித்துவிட்டு, மறவாமல் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். கீழே உள்ள GO TO QUIZ என்ற லிங்கை பிரஸ் செய்வதன் மூலமாக, நீங்கள் இந்த பாடத்தை பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்தப் பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil part 2, FOR TNPSC GROUP1, GROUP 2, UNIT-8

Go to quiz

question 1

மறைமலை அடிகள் இளைஞராக இருந்தபோது பணியாற்றிய பத்திரிகையின் பெயர் என்ன?

  • Option A: நமது பாரதம்
  • Option B: சித்தாந்த தீபிகா
  • Option C: எழும் அலைகள்
  • Option D: தத்துவபோதினி

answer

சித்தாந்த தீபிகா

question 2

மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

  • Option A: 1909
  • Option B: 1918
  • Option C: 1912
  • Option D: 1904

answer

1909

question 3

டாக்டர் நடேசனார் திருவல்லிக்கேணியில் உருவாக்கிய தங்கும் விடுதியின் பெயர் என்ன?

  • Option A: திராவிடர் இல்லம்
  • Option B: தமிழ் இல்லம்
  • Option C: பிராமணர் அல்லாதோர் இல்லம்
  • Option D: நமது இல்லம்

answer

திராவிடர் இல்லம்

question 4

லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்ட மேசை மாநாடுகளில் தமிழகத்திலிருந்து கலந்து கொண்டவர் யார்?

  • Option A: மா. சிங்காரவேலர்
  • Option B: டாக்டர் எஸ். தர்மாம்பாள்
  • Option C: M.C. ராஜா
  • Option D: இரட்டைமலை சீனிவாசன்

answer

இரட்டைமலை சீனிவாசன்

question 5

சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பினர் இலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் யார்?

  • Option A: M.C. ராஜா
  • Option B: இரட்டைமலை சீனிவாசன்
  • Option C: மா. சிங்காரவேலர்
  • Option D: ருக்மணி லட்சுமிபதி

answer

M.C. ராஜா

question 6

முதன்முதலாக மே தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்தவர் யார்?

  • Option A: சி.வை. தாமோதரனார்
  • Option B: M.C. ராஜா
  • Option C: மா. சிங்காரவேலர்
  • Option D: உ.வே. சாமிநாத ஐயர்

answer

மா. சிங்காரவேலர்

question 7

முதல் தமிழிசை மாநாடு எந்த ஆண்டு நடத்தப்பட்டது?

  • Option A: 1934
  • Option B: 1933
  • Option C: 1923
  • Option D: 1943

answer

1943

question 8

தென்னிந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?

  • Option A: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
  • Option B: தில்லையாடி வள்ளியம்மை
  • Option C: டாக்டர் சந்திராம்மாள்
  • Option D: டாக்டர் எஸ். தர்மாம்பாள்

answer

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

question 9

1930 இல் நடைபெற்ற அகில இந்திய பெண்கள் மாநாட்டிற்கு தலைமை ஏற்றவர் யார், அது எங்கு நடைபெற்றது?

  • Option A: முத்துலட்சுமி ரெட்டி, சென்னை
  • Option B: கமலாபாய் அம்மையார், கொல்கத்தா
  • Option C: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பூனா
  • Option D: கமலாபாய் அம்மையார், டெல்லி

answer

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பூனா

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 10

    வீரத் தமிழன்னை என்று அழைக்கப்படுபவர் யார்?

    • Option A: தில்லையாடி வள்ளியம்மை
    • Option B: டாக்டர் எஸ். தர்மாம்பாள்
    • Option C: அம்புஜம் அம்மாள்
    • Option D: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

    answer

    டாக்டர் எஸ். தர்மாம்பாள்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}