tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன். -- காந்தியடிகள்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil PART 1

முதலில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் தொடர்ச்சியாக படித்து வந்தால் மட்டுமே, வருகின்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். எனவே தவறாமல், தினந்தோறும் படித்துவிட்டு, நமது தளத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். நாம் தற்பொழுது UNIT -8 -ல் உள்ள தலைப்புகளை, ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் "Social Transformation in Tamilnadu" என்ற பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கியமான கேள்விகளை பதில்கள் -ஓடு இங்கு தந்துள்ளோம். படித்துவிட்டு, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்தப் பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil, FOR TNPSC GROUP1, GROUP 2, UNIT-8

Go to quiz

question 1

பிரம்ம சமாஜ நாடகம் என்ற நூலை எழுதியவர் யார்?

 • Option A: சைதை காசி விஸ்வநாத முதலியார்
 • Option B: மறைமலை அடிகள்
 • Option C: உ.வே. சாமிநாத ஐயர்
 • Option D: சி.வை. தாமோதரனார்

answer

சைதை காசி விஸ்வநாத முதலியார்

question 2

தத்துவபோதினி இதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 • Option A: 1834
 • Option B: 1843
 • Option C: 1864
 • Option D: 1884

answer

1864

question 3

தனது சீடர்களால் ஐயா அல்லது தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

 • Option A: உ.வே. சாமிநாத ஐயர்
 • Option B: பரிதிமாற் கலைஞர்
 • Option C: வைகுண்ட சுவாமி
 • Option D: மறைமலை அடிகள்

answer

வைகுண்ட சுவாமி

question 4

தன்னை பின்பற்றியவர்களை ஒருங்கிணைப்பதற்கு ராமலிங்க அடிகள் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?

 • Option A: சத்திய சன்மார்க்க சங்கம்
 • Option B: ஆத்ம சமாஜ்
 • Option C: சத்திய ஞான சபை
 • Option D: பிரார்த்தனை சமாஜ்

answer

சத்திய ஞான சபை

question 5

அச்சு வடிவில் தமிழில் வெளியான முதல் புத்தகம் எது எங்கு வெளியிடப்பட்டது?

 • Option A: தம்பிரான் வணக்கம், கோவா
 • Option B: கார்டிலா, லிஸ்பன்
 • Option C: தம்பிரான் வணக்கம், கொல்லம்
 • Option D: தம்பிரான் வணக்கம், தூத்துக்குடி

answer

தம்பிரான் வணக்கம், கொல்லம்

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

 • VIGNESH 6383073556 /
 • VENKATESH 9360662257

 • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

  question 6

  தொல்காப்பியம், கலித்தொகை சூளாமணி போன்ற நூல்களைப் பதிப்பித்தவர் யார்?

  • Option A: உ.வே. சாமிநாத ஐயர்
  • Option B: சி.வை. தாமோதரனார்
  • Option C: டாக்டர் நடேசனார்
  • Option D: பரிதிமாற் கலைஞர்

  answer

  சி.வை. தாமோதரனார்

  question 7

  சிலப்பதிகாரம் பதிற்றுப்பத்து முதலிய நூல்களை அச்சு நூலாக வெளியிட்டவர் யார்?

  • Option A: உ.வே. சாமிநாத ஐயர்
  • Option B: மா சிங்காரவேலர்
  • Option C: சி.வை. தாமோதரனார்
  • Option D: டாக்டர் நடேசனார்

  answer

  உ.வே. சாமிநாத ஐயர்

  question 8

  திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமான ஒப்புமை இருப்பதை தனது நூலில் குறிப்பிட்டு உள்ளவர் யார்?

  • Option A: மாக்ஸ் முல்லர்
  • Option B: எல்லிஸ்
  • Option C: ஜி.யு. போப்
  • Option D: டாக்டர் கால்டுவெல்

  answer

  டாக்டர் கால்டுவெல்

  question 9

  சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மொழியை வட்டார மொழி என அழைக்கக்கூடாது என்று முதன்முதலில் வாதிட்டவர்?

  • Option A: சைதை காசி விஸ்வநாத முதலியார்
  • Option B: பரிதிமாற் கலைஞர்
  • Option C: சி.வை. தாமோதரனார்
  • Option D: உ.வே. சாமிநாத ஐயர்

  answer

  பரிதிமாற் கலைஞர்

  question 10

  தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

  • Option A: மா சிங்காரவேலர்
  • Option B: உ.வே. சாமிநாத ஐயர்
  • Option C: மறைமலை அடிகள்
  • Option D: பரிதிமாற் கலைஞர்

  answer

  மறைமலை அடிகள்

  You can practice this lesson
  here
  Would you like to read similar lesson? Please go to unit 8 lessons

  Leave a Reply


  Please send your report

  latest lessons

  {{message}}