
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை
முதலில் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் தொடர்ச்சியாக படித்து வந்தால் மட்டுமே, வருகின்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். எனவே தவறாமல், தினந்தோறும் படித்துவிட்டு, நமது தளத்தில் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். நாம் தற்பொழுது UNIT -8 -ல் உள்ள தலைப்புகளை, ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக, இப்போது தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் "Social Transformation in Tamilnadu" என்ற பகுதியிலிருந்து, தேர்வில் கேட்க அதிக வாய்ப்புள்ள முக்கியமான கேள்விகளை பதில்கள் -ஓடு இங்கு தந்துள்ளோம். படித்துவிட்டு, பயிற்சியும் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் ஒரு அரசு அதிகாரியாக மாற, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்! மறவாமல் இந்தப் பதிவை, உங்களுடைய நண்பர்களுக்கும் பகிருங்கள். நாமும் படிப்போம், படித்த சமுதாயத்தை உருவாக்குவோம். தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil, FOR TNPSC GROUP1, GROUP 2, UNIT-8
பிரம்ம சமாஜ நாடகம் என்ற நூலை எழுதியவர் யார்?
�
தத்துவபோதினி இதழ் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1
தனது சீடர்களால் ஐயா அல்லது தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
�
தன்னை பின்பற்றியவர்களை ஒருங்கிணைப்பதற்கு ராமலிங்க அடிகள் நிறுவிய அமைப்பின் பெயர் என்ன?
�
அச்சு வடிவில் தமிழில் வெளியான முதல் புத்தகம் எது எங்கு வெளியிடப்பட்டது?
�
தொல்காப்பியம், கலித்தொகை சூளாமணி போன்ற நூல்களைப் பதிப்பித்தவர் யார்?
�
சிலப்பதிகாரம் பதிற்றுப்பத்து முதலிய நூல்களை அச்சு நூலாக வெளியிட்டவர் யார்?
�
திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமான ஒப்புமை இருப்பதை தனது நூலில் குறிப்பிட்டு உள்ளவர் யார்?
�
சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மொழியை வட்டார மொழி என அழைக்கக்கூடாது என்று முதன்முதலில் வாதிட்டவர்?
�
தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
�
Social Transformation in Tamilnadu, தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் என்ற பகுதியில் இருந்து, தரமான கேள்விகள் உங்களுக்காக தரப்பட்டுள்ளது.
TNPSC GROUP-1 மற்றும் GROUP-2 தேர்வுகளில், UNIT-8 எவ்வளவு அவசியமானது என்பதை, நீங்கள் அறிவீர்கள்.
எனவே தவறாமல், பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முழு மதிப்பெண் எடுக்க, எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Next: தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், Social Transformation in Tamilnadu in Tamil part 2
Would you like to read similar lesson? Please go to unit 8 lessons