tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறிவு என்பது நதியை போன்றது, அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும். -- பெர்னாட்ஷா

தமிழ் இலக்கியம் மலைபடுகடாம் Malaipadukadam

Go to quiz

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 1

    மலைபடுகடாம் என்பது?

    • Option A: ஆற்றுப்படையில் இரண்டாவது மிகப் பெரியது
    • Option B: ஆற்றுப்படையில் மிகவும் பெரியது
    • Option C: ஆற்றுப்படையில் இரண்டாவது மிக சிறியது
    • Option D: ஆற்றுப்படையில் மிகவும் சிறியது

    answer

    ஆற்றுப்படையில் மிகவும் பெரியது

    question 2

    மலைபடுகடாம்இன் வேறு பெயர் என்ன?

    • Option A: நெஞ்சாற்றுப்படை
    • Option B: பான்ஆறு
    • Option C: பானர் ஆற்றுபடை
    • Option D: கூத்தராற்றுப்படை

    answer

    கூத்தராற்றுப்படை

    question 3

    மலைபடுகடாம்இன் அடி அளவு என்ன?

    • Option A: 583 அடிகள்
    • Option B: 500 அடிகள்
    • Option C: 169 அடிகள்
    • Option D: 317 அடிகள்

    answer

    583 அடிகள்

    question 4

    மலைபடுகடாம்இன் ஆசிரியர் யார்?

    • Option A: முடத்தாமக்கண்ணியார்
    • Option B: நல்லூர் நத்தத்தனார்
    • Option C: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
    • Option D: கடியலூர் உருத்திர கண்ணனார்

    answer

    இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

    question 5

    மலைபடுகடாம்இன் பாட்டுடைத் தலைவன் யார்?

    • Option A: செங்கண் மாத்து வேல் நன்னன் சேய் நன்னன்
    • Option B: கரிகால் பெருவளத்தான்
    • Option C: ஒய்மான் நாட்டு நல்லியக்கோடன்
    • Option D: தொண்டைமான் இளந்திரையன்

    answer

    செங்கண் மாத்து வேல் நன்னன் சேய் நன்னன்

    question 6

    மலைபடுகடாம்இன் பெயர் காரணம் யாது?

    • Option A: வீரர்களை வேங்கையோடு ஒப்பிடுவதால்
    • Option B: மலையை யானையோடு ஒப்பிடுவதால்
    • Option C: வீரர்களை யானையோடு ஒப்பிடுவதால்
    • Option D: வீரர்களை சிறுத்தையோடு ஒப்பிடுவதால்

    answer

    மலையை யானையோடு ஒப்பிடுவதால்

    question 7

    நன்னனின் குலம் எது?

    • Option A: நாகர் குளம்
    • Option B: வாணர் குலம் 
    • Option C: சிற்றூர் குலம் 
    • Option D: வேளிர் குலம் 

    answer

    வேளிர் குலம் 

    question 8

    நன்னனின் மலை எது?

    • Option A: பொதிய மலை
    • Option B: இமயமலை
    • Option C: நவிரி மலை
    • Option D: பறம்பு மலை

    answer

    நவிரி மலை

    question 9

    மலைபடுகடாம்இன் வரும் " எல்லரி, கூறுதூம்பு, கரடிகை, பாண்டில் " முதலிய வார்த்தைகள் எதை குறிப்பிடுகிறது?

    • Option A: இசைக்கருவிகள்
    • Option B: வணிகக்கருவிகள்
    • Option C: பயணக்கருவிகள்
    • Option D: போர்க்கருவிகள்

    answer

    இசைக்கருவிகள்

    question 10

    கடாம் என்ற வார்த்தை எதைக் குறிப்பிடுகிறது?

    • Option A: வேங்கை
    • Option B: சிங்கம்
    • Option C: யானை
    • Option D: சிறுத்தை

    answer

    யானை

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}