tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப் பெரியபலவீனம். -- சிம்மன்ஸ்

தமிழ் இலக்கிய வரலாறு, பத்துப்பாட்டு, பொருநராற்றுப்படை வினா விடைகள், for upsc,tnpsc

Go to quiz

question 1

பொருநராற்றுப் படையை இயற்றியவர் யார்?

  • Option A: ஓதலாந்தையார்
  • Option B: முடத்தாமக்கண்ணியார்
  • Option C: பரணர்
  • Option D: கபிலர்

answer

முடத்தாமக்கண்ணியார்

question 2

பொருநராற்றுப்படை எத்தனை அடிகளை உடையது?

  • Option A: 212 அடிகள்
  • Option B: 295 அடிகள்
  • Option C: 268 அடிகள்
  • Option D: 248 அடிகள்

answer

248 அடிகள்

question 3

பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • Option A: கரிகால் பெருவளத்தான்
  • Option B: சேரல் இரும்பொறை
  • Option C: விஜயாலய சோழன்
  • Option D: முடத்தாமக்கண்ணியார்

answer

கரிகால் பெருவளத்தான்

question 4

பொருநர் என்பவர் யார்?

  • Option A: தூதனாக வேடம் தரித்து செல்பவர்கள்
  • Option B: உளவாளியாக வேடம் தரித்து செல்பவர்கள்
  • Option C: வீரர்கள் அல்லது மறவர்களை போல வேடம் தரித்து செல்பவர்கள்
  • Option D: ஆடல் பாடல் காரர்களை போல வேடம் தரித்து செல்பவர்கள்

answer

வீரர்கள் அல்லது மறவர்களை போல வேடம் தரித்து செல்பவர்கள்

question 5

பொருநர் எத்தனை வகை படுவார்கள்?

  • Option A: வகைகள் ஏதும் கிடையாது
  • Option B: இரண்டு வகைப்படுவர் ஏற்கலம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர்
  • Option C: ஒரு வகை மட்டுமே பரணி பாடுபவர்
  • Option D: மூன்று வகைப்படுவர் ஏற்கலம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர், பரணி பாடுபவர்

answer

மூன்று வகைப்படுவர் ஏற்கலம் பாடுபவர், போர்க்களம் பாடுபவர், பரணி பாடுபவர்

question 6

பொருநராற்றுப்படையில் குறிப்பிடப்படும் பொருநர் எத்தகையவர்கள்?

  • Option A: போர் செய்யும் பொருநர்
  • Option B: போர்க்களம் பாடும் பொருநர்
  • Option C: அரசவையில் பாடும் பொருநர்
  • Option D: திருவிழாவில் பாடும் பொருநர்

answer

போர்க்களம் பாடும் பொருநர்

question 7

பொருநராற்றுப்படை கூறும் செய்திகள் யாவை?

  • Option A: உக்கிரப் பெருவழுதிஇன் வீரம், வைகையின் வளம், பெருவழுதியின் நாட்டு வளம் பற்றி குறிப்பிடுகிறது
  • Option B: கரிகாலனின் வீரம், காவிரியின் சிறப்பு, கரிகாலனின் நாட்டுவளம் பற்றி கூறுகிறது
  • Option C: நரசிம்மனின் வீரம், காவிரியின் சிறப்பு, நரசிம்மன் நாட்டின் வளங்கள் பற்றி குறிப்பிடுகிறது
  • Option D: சேரனின் வீரம், வைகையின் சிறப்பு, சேரநாட்டின் வளம் பற்றி கூறுகிறது

answer

கரிகாலனின் வீரம், காவிரியின் சிறப்பு, கரிகாலனின் நாட்டுவளம் பற்றி கூறுகிறது

question 8

பொருநராற்றுப்படையில் வரும் வரலாற்றுச் செய்திகள் யாது?

  • Option A: கரிகாலன் ஐந்து வயது இருக்கும் பொழுதே ஊருக்கு வந்த கொள்ளையர்களை சிதறடித்தது மற்றும் தன்னுடைய 15 வயதிலேயே எதிரி நாடுகளுக்கு படையெடுத்துச் சென்றது
  • Option B: கரிகாலன் பத்து வயது இருக்கும் பொழுது தனிமனிதனாக யானையை சாய்த்தது மற்றும் புலியை கொன்றது
  • Option C: கரிகாலன் தாயின் வயிற்றில் பிறந்த பொழுதே முடிசூடிக் கொண்டது மற்றும் கரிகால் பெருவளத்தான் வெண்ணி எனும் ஒரு இடத்தில் பாண்டியர்களையும் சேரர்களையும் போரில் முறியடித்தது
  • Option D: கரிகாலன் மூன்று வயதிலேயே வாலை சுழற்றியது மற்றும் பாண்டிய மன்னனை வெற்றி பெற்று பக்கத்து நாட்டை கைப்பற்றியது

answer

கரிகாலன் தாயின் வயிற்றில் பிறந்த பொழுதே முடிசூடிக் கொண்டது மற்றும் கரிகால் பெருவளத்தான் வெண்ணி எனும் ஒரு இடத்தில் பாண்டியர்களையும் சேரர்களையும் போரில் முறியடித்தது

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 9

    பொருநராற்றுப்படை கூறும் நெசவு பற்றிய குறிப்புகள் யாவை?

    • Option A: அர உரி அன்ன ஆடை
    • Option B: அர உரி அன்ன ஆடை, கொட்டை கரை உடைய பட்டு உடை
    • Option C: நெசவு பற்றி எதுவும் கூறப்படவில்லை
    • Option D: கொட்டை கரை உடைய பட்டு உடை

    answer

    அர உரி அன்ன ஆடை, கொட்டை கரை உடைய பட்டு உடை

    question 10

    மணமகளுக்கு எந்த இசைக்கருவி உவமையாக கூறப்படுகிறது?

    • Option A: புல்லாங்குழல்
    • Option B: யாழ்
    • Option C: வீணை
    • Option D: ஒற்றை நரம்பு வீணை

    answer

    யாழ்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}