tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான், சாதாரண மனிதன் பிறரை குறை கூறுவான்! -- கன்பூஷியஸ்

தமிழ் இலக்கிய வரலாறு, பத்துப்பாட்டு, பெரும்பாணாற்றுப்படை வினா விடைகள், for upsc,tnpsc

Go to quiz

question 1

பெரும்பாணாற்றுப்படையின் வேறு பெயர் என்ன?

  • Option A: பானர் ஆற்றுபடை
  • Option B: பான்ஆறு
  • Option C: நெஞ்சாற்றுப்படை
  • Option D: மன்னர்கள் பாட்டு

answer

பான்ஆறு

question 2

பெரும்பாணாற்றுப்படையின் ஆசிரியர் யார்?

  • Option A: கடியலூர் உருத்திர கண்ணனார்
  • Option B: நப்பூதனார்
  • Option C: முடத்தாமக்கண்ணியார்
  • Option D: நல்லூர் நத்தத்தனார்

answer

கடியலூர் உருத்திர கண்ணனார்

question 3

பெரும்பாணாற்றுப்படையின் அடி அளவு என்ன?

  • Option A: 269 அடிகள்
  • Option B: 103 அடிகள்
  • Option C: 500 அடிகள்
  • Option D: 317 அடிகள்

answer

500 அடிகள்

question 4

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • Option A: சேரல் இரும்பொறை
  • Option B: தொண்டைமான் இளந்திரையன்
  • Option C: கரிகால் பெருவளத்தான்
  • Option D: ஒய்மான் நாட்டு நல்லியக்கோடன்

answer

தொண்டைமான் இளந்திரையன்

question 5

இளந்திரையனின் தலைநகரம் எது?

  • Option A: நெல்லை
  • Option B: கோவை
  • Option C: தஞ்சை
  • Option D: காஞ்சி

answer

காஞ்சி

question 6

இளந்திரையனின் பெற்றோர்களைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?

  • Option A: சிலப்பதிகாரம்
  • Option B: மணிமேகலை
  • Option C: அகத்தியம்
  • Option D: தொல்காப்பியம்

answer

மணிமேகலை

question 7

பெரும்பாணாற்றுப்படைக்கு ஆய்வுரை வழங்கியவர் யார்?

  • Option A: மீனாட்சி சுந்தரனார்
  • Option B: மறைமலை அடிகள்
  • Option C: ரா. ராகவையங்கார்
  • Option D: கல்யாணசுந்தரனார்

answer

ரா. ராகவையங்கார்

question 8

பெரும்பாணாற்றுப்படையை 'தமிழர் நல்' எவ்வாறு குறிப்பிடுகிறார்?

  • Option A: சமுதாய பாட்டு
  • Option B: இளந்திரையனின் பாட்டு
  • Option C: தொண்டைமானின் பாட்டு
  • Option D: சோழனின் பாட்டு

answer

சமுதாய பாட்டு

தமிழ்நாட்டின் தலைசிறந்த ஆங்கில ஆசிரியரிடம், கற்றுக் கொள்ள இதோ சிறந்த வாய்ப்பு, பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இதுவே, உங்களுடைய இறுதியான ஆங்கில பயிற்சி வகுப்பாக இருக்கும்.

ஏனெனில் இதை முடித்தவுடன், நீங்களே கூறுவீர்கள், உங்களால் பிறருக்கு பயிற்சி தர முடியும் என்று.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 9

    ( " மகளிர் உப்பு வண்டியை ஓட்டிச் செல்லுதல்" கழுதையின் மேல் மிளகு பொடியை ஏற்றி ஓட்டிச்செல்லுதல் " ) ஆகிய நிகழ்ச்சிகள் பெரும்பாணாற்றுப்படையில் எதை குறிப்பிடுகிறது?

    • Option A: பெண் சுதந்திர நிகழ்வுகள்
    • Option B: வணிகச் செய்திகள்
    • Option C: இயற்கை வள செய்திகள்
    • Option D: பெண்ணடிமை நிகழ்வுகள்

    answer

    வணிகச் செய்திகள்

    question 10

    பெரும்பாணாற்றுப்படை எங்கு நடைபெற்ற சமய செய்திகளை குறிப்பிடுகிறது?

    • Option A: தஞ்சை
    • Option B: நெல்லை
    • Option C: கோவை
    • Option D: காஞ்சி

    answer

    காஞ்சி

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}