tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அறிவு என்பது நதியை போன்றது, அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்கும். -- பெர்னாட்ஷா

தமிழ் இலக்கிய வரலாறு, பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை வினா விடைகள், for upsc,tnpsc

Go to quiz

question 1

ஆற்றுப்படையின் இலக்கணத்தை கூறும் நூல் எது?

  • Option A: வளையாபதி
  • Option B: சிலப்பதிகாரம்
  • Option C: தொல்காப்பியம்
  • Option D: அகத்தியம்

answer

தொல்காப்பியம்

question 2

திருமுருகாற்றுப்படையை பாடியவர் யார்?

  • Option A: அகத்தியர்
  • Option B: கபிலர்
  • Option C: நக்கீரர்
  • Option D: தொல்காப்பியர்

answer

நக்கீரர்

question 3

திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர்கள் யாவை?

  • Option A: தேவர் ஆற்றுப்படை
  • Option B: பெருமாள் ஆற்றுப்படை
  • Option C: புலவராற்றுப்படை
  • Option D: அறிஞர் ஆற்றுப்படை

answer

புலவராற்றுப்படை

question 4

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் என்று ஆற்றுப்படையின் இலக்கணத்தை கூறும் நூல் எது?

  • Option A: அகத்தியம்
  • Option B: தொல்காப்பியம்
  • Option C: குண்டலகேசி
  • Option D: வளையாபதி

answer

தொல்காப்பியம்

question 5

திருமுருகாற்றுப்படையின் அடி எண்ணிக்கை எத்தனை?

  • Option A: 318 அடிகள்
  • Option B: 327 அடிகள்
  • Option C: 321 அடிகள்
  • Option D: 317 அடிகள்

answer

317 அடிகள்

question 6

திருமுருகாற்றுப்படை எந்த இரு இலக்கிய பகுதிகளில் இடம் பெற்றுள்ளது?

  • Option A: பத்துப்பாட்டு எட்டுத்தொகை
  • Option B: எட்டுத்தொகை ஆறாம் திருமுறை
  • Option C: பத்துப்பாட்டு பதினோராம் திருமுறை
  • Option D: எட்டுத்தொகை ஐந்தாம் திருமுறை

answer

பத்துப்பாட்டு பதினோராம் திருமுறை

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 7

    திரு ஏரகம் என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் ஊர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • Option A: மருதமலை
    • Option B: சுவாமிமலை
    • Option C: காஞ்சிபுரம்
    • Option D: நெல்லை

    answer

    சுவாமிமலை

    question 8

    திருச்சீரலைவாய் என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் முருக தலம் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • Option A: திருச்செந்தூர்
    • Option B: திருத்தணி
    • Option C: மருதமலை
    • Option D: பழனி

    answer

    திருச்செந்தூர்

    question 9

    திருஆவினன் குடி என்று திருமுருகாற்றுப்படை குறிப்பிடும் முருக தலம் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    • Option A: மருதமலை
    • Option B: சுவாமிமலை
    • Option C: திருத்தணி
    • Option D: பழனி

    answer

    பழனி

    question 10

    ஆற்றுப்படையின் இலக்கணம் யாது?

    • Option A: தற்காலிகமாக போரில் தோற்று மீண்டும் போருக்கு தயார் செய்து கொண்டிருக்கும் மன்னனை ஆற்றுப் படுத்துவதற்காக பாடப்பட்ட பாடலாகும்
    • Option B: போரில் ஜெயித்த மன்னனை புகழ்ந்து பாடுவது
    • Option C: பரிசு பெற்ற கலைஞன், தனக்குப் பரிசு அளித்த வள்ளலை காட்டி, பரிசு பெற கருதும் கலைஞனை ஆற்றுப்படுத்துவது
    • Option D: வெளி தேசத்திற்கு சென்ற தலைவனை நினைத்து கவலைப்படும் தலைவியை தோல்வி ஆர் ஆற்றுப்படுத்துவது

    answer

    பரிசு பெற்ற கலைஞன், தனக்குப் பரிசு அளித்த வள்ளலை காட்டி, பரிசு பெற கருதும் கலைஞனை ஆற்றுப்படுத்துவது

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}