tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

கல்வி என்பது தகவல்களைச் சேகரிப்பதல்ல, அது சிந்திப்பதற்காக மூலையை பயிற்றுவிப்பது. -- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

தமிழ் இலக்கிய வரலாறு, பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை வினா விடைகள், for upsc,tnpsc

Go to quiz

question 1

சிறுபாணாற்றுப்படை எத்தனை அடிகளை உடையது?

  • Option A: 229 அடிகள்
  • Option B: 296 அடிகள்
  • Option C: 275 அடிகள்
  • Option D: 269 அடிகள்

answer

269 அடிகள்

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 2

    சிறுபாணாற்றுப் படையை இயற்றியவர் யார்?

    • Option A: ஓதலாந்தையார்
    • Option B: முடத்தாமக்கண்ணியார்
    • Option C: நல்லூர் நத்தத்தனார்
    • Option D: பரணர்

    answer

    நல்லூர் நத்தத்தனார்

    question 3

    சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

    • Option A: நல்லூர் நத்தத்தனார்
    • Option B: சேரல் இரும்பொறை
    • Option C: கரிகால் பெருவளத்தான்
    • Option D: ஒய்மான் நாட்டு நல்லியக்கோடன்

    answer

    ஒய்மான் நாட்டு நல்லியக்கோடன்

    question 4

    சிறுபாணாற்றுப்படை கூறும் பாணர்களின் வகைகள் யாவை?

    • Option A: வில்லுப்பாட்டுப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர்
    • Option B: யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர்
    • Option C: யாழ்ப்பாணர், பாடல்ப்பாணர், தலைப்பாணர்
    • Option D: இசைப்பாணர், யாழ்ப்பாணர், வில்லுப்பாட்டுப்பாணர்

    answer

    யாழ்ப்பாணர், இசைப்பாணர், மண்டைப்பாணர்

    question 5

    சிறுபாணாற்றுப்படையில் வரும் பாணர்களின் வகை யாது?

    • Option A: யாழ்ப்பாணர்கள்
    • Option B: மண்டைப்பாணர்கள்
    • Option C: இசைப்பாணர்கள்
    • Option D: தலைப்பாணர்கள்

    answer

    யாழ்ப்பாணர்கள்

    question 6

    சிறுபாணாற்றுப்படை கூறும் செய்திகள் யாவை?

    • Option A: விரலி வர்ணனை, பாணர் குடியில் வளம், சேரனின் வீரம், கடையேழு வள்ளல்களின் கொடை
    • Option B: விரலி வர்ணனை, பாணர் குடியில் வறுமை, மூவேந்தர்களின் தலைநகரின் சிறப்பு, கடையேழு வள்ளல்களின்
    • Option C: காவிரியின் சிறப்பு, பாணர் குடியில் வளம், சேரனின் வீரம்
    • Option D: வைகையின் சிறப்பு, பாணர் குடியில் வளம், மூவேந்தர்களின் தலைநகரின் சிறப்பு, கடையேழு வள்ளல்களின் கொடை

    answer

    விரலி வர்ணனை, பாணர் குடியில் வறுமை, மூவேந்தர்களின் தலைநகரின் சிறப்பு, கடையேழு வள்ளல்களின்

    question 7

    சிறுபாணாற்றுப்படை பெயர் காரணம்?

    • Option A: சிறிய பாணர் குடிகளை அறிமுக படுத்துவதால்
    • Option B: குறைந்த பண்களையே கொண்டிருப்பதால்
    • Option C: அடி வரையறையில் குறைந்து இருப்பதால்
    • Option D: கொடுக்கப்பட்ட அனைத்தும்

    answer

    கொடுக்கப்பட்ட அனைத்தும்

    question 8

    சிறுபாணாற்றுப்படை கூறும் ஊர்கள் யாவை?

    • Option A: ஆம்பூர், மலேசியா, இலங்கை
    • Option B: ஆம்பூர், வேலூர், இலங்கை
    • Option C: மலேசியா, இலங்கை, சாளுக்கியம்
    • Option D: காஞ்சி, கன்னியாகுமரி, மலேசியா

    answer

    ஆம்பூர், வேலூர், இலங்கை

    question 9

    "சிறைப்புடைத்தன சிறுபாணாற்றுப்படை" என்று சிறுபாணாற்றுப் படையை சிறப்பிக்கும் நூல் எது?

    • Option A: கூத்தர் பரணி
    • Option B: குறிஞ்சி பரணி
    • Option C: தக்கயாகப் பரணி
    • Option D: கலிங்கத்துப் பரணி

    answer

    தக்கயாகப் பரணி

    question 10

    சிறுபாணாற்றுப்படை எந்த நில மக்களின் வாழ்க்கை நிலையை குறிப்பிடுகிறது?

    • Option A: நெய்தல், குறிஞ்சி, பாலை
    • Option B: நெய்தல், முல்லை, மருதம்
    • Option C: முல்லை, மருதம், குறிஞ்சி
    • Option D: மருதம், குறிஞ்சி, பாலை

    answer

    நெய்தல், முல்லை, மருதம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    popular quizzes

    {{message}}