tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. -- ஆப்ரகாம் லிங்கன்

தமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய வினா விடைகள், pathinenkilkanakku noolgal in Tamil

தமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய 10 கேள்விகள் இங்கு தரப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் பத்துக்கு பத்து எடுக்க எங்களுடைய வாழ்த்துக்கள்! தமிழ் இலக்கிய வரலாறு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பற்றிய வினா விடைகள், pathinenkilkanakku noolgal in Tamil, for trb, tet, net, tnpsc unit-8, upsc

Go to quiz

question 1

பதினெண் கீழ்க்கணக்கு என்பதற்கு இலக்கணம் கூறும் நூல் எது?

  • Option A: பன்னிரு பாட்டியல்
  • Option B: வரையறுத்தபாட்டியல்
  • Option C: வெண்பாப் பாட்டியல்
  • Option D: இலக்கணவிளக்கப் பாட்டியல்

answer

வெண்பாப் பாட்டியல்

question 2

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எந்த பா வகையை சார்ந்தவை?

  • Option A: ஆசிரியப்பா
  • Option B: வெண்பா
  • Option C: வஞ்சிப்பா
  • Option D: கலிப்பா

answer

வெண்பா

question 3

பதினெண் கீழ்க்கணக்கு நூல் என்ற தொடர், எந்த நூலில் வருகிறது?

  • Option A: நன்னூல் மயிலைநாதர் உரையும், தொல்காப்பியர் பேராசிரியர் உரையும்
  • Option B: சங்கர நமச்சிவாயர் விருத்தி உரையும், முகவை இராமானுச கவிராயர் உரையும்
  • Option C: சிவஞான முனிவர் விருத்தியுரையும், பவானந்தம் பிள்ளை உரையும்
  • Option D: தொல்காப்பியர் பேராசிரியர் உரையும், சங்கர நமச்சிவாயர் விருத்தி உரையும்

answer

நன்னூல் மயிலைநாதர் உரையும், தொல்காப்பியர் பேராசிரியர் உரையும்

question 4

பதினெண்கீழ்க்கணக்கு எனும் தொகை நூல்கள், தொல்காப்பியர் கூறும் எந்த அழகை சேர்ந்தவை?

  • Option A: ஆசிரியர்
  • Option B: நகைச்சுவை
  • Option C: இயற்கை
  • Option D: அம்மை

answer

அம்மை

question 5

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை பாடியவர்கள் எத்தனை பேர்?

  • Option A: 13
  • Option B: 16
  • Option C: 18
  • Option D: 22

answer

13

question 6

பதினெண்கீழ்க்கணக்கு பாடலில் வரும் முப்பால் என்பது திருக்குறளை குறிக்காது என்று கூறியவர் யார்?

  • Option A: இராமானுசபிள்ளை
  • Option B: பவானந்தம் பிள்ளை
  • Option C: கெ. என். சிவராஜ பிள்ளை, சி. தாமோதரம்பிள்ளை
  • Option D: வை. வைரவநாதபிள்ளை, சங்கர நமச்சிவாயர்பிள்ளை

answer

கெ. என். சிவராஜ பிள்ளை, சி. தாமோதரம்பிள்ளை

Abacus of English banner

ஆங்கிலத்தை சரளமாக பேச வேண்டுமா?

அவ்வாறு என்றால், இன்றே சேருங்கள் "Abacus of English -ள்".

உங்கள் சமூகத்தில், மதிப்பு வாய்ந்தவராக மாறுங்கள்!

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.

    question 7

    பதினெண்கீழ்க்கணக்கில் அக நூல்கள் எத்தனை?

    • Option A: 8
    • Option B: 3
    • Option C: 6
    • Option D: 9

    answer

    6

    question 8

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் நீதி நூல்கள் எத்தனை?

    • Option A: 11
    • Option B: 14
    • Option C: 16
    • Option D: 7

    answer

    11

    question 9

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறநூல் எது?

    • Option A: நாலடியார்
    • Option B: இன்னா நாற்பது
    • Option C: இனியவை நாற்பது
    • Option D: களவழி நாற்பது

    answer

    களவழி நாற்பது

    question 10

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பான்மையான பாடல்கள் எந்த சமயத்தைச் சார்ந்தவர்கள் -ஆல் பாடப்பட்டது?

    • Option A: சைவ சமயம்
    • Option B: சமண சமயம்
    • Option C: சீக்கிய சமயம்
    • Option D: புத்த சமயம்

    answer

    சமண சமயம்

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}