tamiltutor

TAMIL TUTOR இணையத்தில் ஒரு
கல்வி பாசறை

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல். -- ஜெபர்சன்

தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம் Tholkappiyam in Tamil literature

Go to quiz

question 1

தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர் யார்?

  • Option A: அபிநயனன்
  • Option B: பனம்பாரனார்
  • Option C: காக்கைப் பாடினி  
  • Option D: வையாபிகன்

answer

பனம்பாரனார்

question 2

தனக்கு முன்பிருந்த புலவர்கள் பற்றி எத்தனை இடங்களில் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்?

  • Option A: சுமார் 548 இடங்கள்
  • Option B: சுமார் 323 இடங்கள்
  • Option C: சுமார் 230 இடங்கள்
  • Option D: சுமார் 101 இடங்கள்

answer

சுமார் 230 இடங்கள்

question 3

தொல்காப்பியம் எவ்வகை பாவகையால் ஆனது?

  • Option A: வெண்பா
  • Option B: வஞ்சிப்பா
  • Option C: கலிப்பா
  • Option D: ஆசிரியப்பா

answer

ஆசிரியப்பா

question 4

தொல்காப்பியத்தில் உள்ள உரைநடை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  • Option A: சொற்சீரடி
  • Option B: இலக்கண உரை
  • Option C: செய்யுள் உரை
  • Option D: தலை

answer

சொற்சீரடி

ஆங்கிலத்தில் புலமை வேண்டுமா?

அவ்வாறென்றால், பழைய கற்றல் முறையை கைவிட்டு, புதுமையான எளிய விதிமுறைகளைக் கொண்ட இந்த, புதிய வகுப்பில் இப்பொழுதே சேருங்கள்.

இந்த வகுப்பை பற்றி மேலும் அறிந்து கொள்ள, கீழே உள்ள தொலைபேசி எண்களுக்கு, தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

  • VIGNESH 6383073556 /
  • VENKATESH 9360662257

  • அல்லது இங்கு முன்பதிவு செய்து, டெமோ வகுப்புகளை பாருங்கள்.
    Banner of abacus of English

    question 5

    தொல்காப்பியத்தில் உள்ள நூற்பாக்களின் எண்ணிக்கை என்ன?

    • Option A: 1310-11
    • Option B: 1510-11
    • Option C: 1610-11
    • Option D: 1810-11

    answer

    1610-11

    question 6

    தொல்காப்பியத்தில் உள்ள அடிகளின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: 3999
    • Option B: 2999
    • Option C: 3896
    • Option D: 2667

    answer

    3999

    question 7

    தொல்காப்பியத்தில் உள்ள சொல் வடிவங்கள் எத்தனை?

    • Option A: 4390
    • Option B: 6138
    • Option C: 5930
    • Option D: 5562

    answer

    5930

    question 8

    தொல்காப்பியத்தில் எத்தனை இயல்கள் உள்ளன?

    • Option A: 12
    • Option B: 27
    • Option C: 8
    • Option D: 18

    answer

    27

    question 9

    தொல்காப்பியத்தில் எழுத்ததிகார நூற்பாக்கள் எத்தனை

    • Option A: 463
    • Option B: 483
    • Option C: 630
    • Option D: 688

    answer

    483

    question 10

    தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள வண்ணங்களின் எண்ணிக்கை எத்தனை?

    • Option A: 20
    • Option B: 8
    • Option C: 30
    • Option D: 15

    answer

    20

    You can practice this lesson
    here
    Would you like to read similar lesson? Please go to தமிழ் lessons

    Leave a Reply


    Please send your report

    latest lessons

    {{message}}